பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 எண்ணெய்‌ வளிம வயல்களின்‌ தீர்க்கை

152 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை தோண்டும்போது, தோண்டுபவர் ஒரே கிணற்றி லிருந்து பல எண்ணெய்ப் படிவுகளிலும் எண்ணெய் எடுக்குமாறு கிணற்றை அமைத்தால், எண்ணெய் எடுக்கும் செலவு மிகவும் குறையும். அவ்வாறன்றி ஒவ்வொரு படிவுக்கும் ஒரு கிணறு தோண்டினால் செலவு மிகுதியாகும். இரண்டு அல்லது மூன்று படிவுகளிலிருந்து ஒரே கிணற்றின் மூலம் எண்ணெய் எடுத்தால் மிகவும் சிக்கனமாகும். சிற்சில கிணறுகளில் முதலில் மிக ஆழமான படிவுகளில் உள்ளி எண் ணெயை எடுத்துவிட்டு அப்பகுதியை அடைத்து விட்டு அதற்கு மேலே உள்ள படிவில் உள்ள எண்ணெய் எடுக்கப்படும். இதுவும் ஒரு சிக்கனமான முறையாகும். சிற்சில படிவுகளில் எண்ணெய் நிறைய இருந்தால் ஒரே படிவில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் வரை தோண்டப்படும். இவை இரட்டைக் கிணறுகள், மூன்று கிணறுகள் 'எனக் குறிப்பிடப்படும். எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் பொழுது எவ்வளவு குறுகிய காலத்தில் அதிகமான எண்ணெய் எடுக்கமுடியுமோ அவ்வளவு நல்லது. ஏனெனில் எடுக்கும் எண்ணெயை விற்றுப் பணம் சேர்ப்பதோடு நடைமுறைச் செலவும் குறையும். எண்ணெயும் வளிமமும் பெரும்பாலும் ஒன் கிடைப்பதால், ஒரே கிணற்றிலிருந்து றாகவே . எண்ணெய்க் வளிமம் எண்ணெய் நீர்; வளிமம் எண்ணெய் (அ) எண்ணெய்க் சினறு 10 எண்ணெய்க் கிணறு எண்ணெய் 新 4 . a 2 . 3 . 0 D 0 வளிமம் (ஆ) எண்ணெய்க் கிணறு வ்வளிமம் எண்ணெய் எண்ணெய் வளிமம் × உப்புக் குவியல் x 16 X X x x x 3 x x x K N K K அ Y . AL * * X k

  • . K

X (இ) (ஈ) படம் 2. (அ ) இருகாலப் பாறைகளில் எண்ணெய்க்கிணறு (ஆ) செம்பாளப்பாறை எண்ணெய்க் கிணறு (இ) மணற் தொகுப்பு எண்ணெய்க் கிணறு (ஈ) உப்புக்கோள எண்ணெய்க் கிணறு