154 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை
154 எண்ணெய் வளிழ வயல்களின் தீர்க்கை மாற்றவல்ல அடைப்பு நிலை அடைப்பு எண்ணெய் வடியும் வழி எண்ணெய்க் குழாய் சிமெண்ட் எண்ணெய்க் குழாயில். துளைகள் 0.0% 0.00 காப்புக்குழாய். தேக்கம் எண்ணெய் வடியும் வழி காப்புக் குழாய் துளை எண்ணெய்ப் படுகை படம் 3. இயற்கைப் பாய்மத்தின்படி எடுக்கப்படும் யென்றாலும் அரபு நாடுகளில் மணிக்கு 10,000 பீப்பாய்கள் வழங்கும் கிணறுகளும் உண்டு. எக்கிகள் மூலம் எடுத்தல். பெரும்பான்மையான எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எக்கிகள் மூலமே எண்ணெய் வெளிக் கொணரப்படுகிறது. இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து இம்முறை மூலமே எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக இருவகை எக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை எந்திர எக்கிகள், பாய்ம எக்கிகள் எனப்படும். எந்திர எக்கிகள் நாள் ஒன்றுக்கு 3000 பீப்பாய்கள் வரை ஏற்றும் திறமை கொண்டவை. எண்ணெய்க் கிணற்றின் வெட்டுமுகத்தோற்றம். இவை தவிர வளிமத்தை உட்செலுத்தி ஏற்றும் முறை, தரைமட்டத்தில் அமைக்கப்படும் பாய்ம எக்கிகள், மையவிலக்கு விசை எக்கிகள், தாரை எக்கிகள் ஆகியவையும் பயன்படுவதுண்டு. . ற்பத்தியில் இடையூறுகள். அரிமானம், பேரபின் மெழுகு அடைப்பு, எண்ணெய் நீர்க்கலவை, வளிமச் சேமிப்பு, உப்பு நீர் வெளியேற்றம், கடலண்மைக் கிணறுகளின் ன்னல்கள் போன்றவை, எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஆகும். கார்பன்டை ஆக்சைடு, கொழுப்பு அமிலங்கள், ஹைட்ரஜன் சல்ஃபைடு, ஆக்சிஜன் போன்றவை