எண்மானங்கள்-குறியீட்டு முறை 159
செயல்பாடுகளுக்கேற்ப எளிய முறையில் அமையு மாறு குறியீட்டு முறைகள் வடிவமைக்கப்பட்டன. ரோமானிய முறையில் ஆங்கில எழுத்துகளில் 7 எழுத்துகளைக் கொண்டு கீழே கொடுக்கப்பட் டுள்ளது போல் ஏழு எண்களையும் குறிப்பிட்டு, இந்த அடிப்படையில் மற்ற எண்சுளையும் குறிப் பிட்டனர். எண்மானங்கள் - குறியீட்டு முறை 159 வரையும், மற்ற ஒன்பது எழுத்துக்கள் 100, 200, 300. என ... 900 வரையும் குறித்தனர். இவற்றி லிருந்து மற்ற எண்கள் குறிக்கப்பட்டபோதும் இம் முறையை நடைமுறையில் அதிகமாகப் பயன்படுத்த முடியவில்லை. 1 B 10 P - 100 1 a - 1000 8 13 K 20 200 1B- 2000 I V L C D M 3 Dr A 30 f 300 1 5 10 50 100 500 1000 8 - 4 . 40 P 400 AL - 37 முதலில் ஒரு வகையில் பின் வருவனபோல் பெரிய குறியினை முதலில் எழுதி சிறிய குறியினை அடுத்து எழுதி அவற்றைக் கூட்டினால் வரும் மதிப்பு அக்குறியின் மதிப்பு எனக் கணக்கிட்டனர். I II III IIII V VI VII VIII VIIII X XI XII 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 LXXXXV. LXVII. 67 95 CCLXII, 262 MMMDXVIII 3518 குறி E - V 50 - 500 6 m - 60 - 600 T40 = 349 7 70 4700 1 x = 1080 物 8 80 800 8 - - 90 900 கிரேக்க ஹீப்ரு எண்கள் தமிழ் நாட்டில் எண்குறிகள் எழுத்துக்களைக் கொண்டே குறிக்கப்பட்டன. ம்முறையில் மீண்டும் மீண்டும் வரிசையாகக் யீடுகள் எழுத வேண்டியிருக்கிறது. அதனால், இதில் சிறு மாற்றம் செய்து மற்றொரு வகையில் குறித் தனர். சிறிய குறியை, பெரிய குறிக்கு முன்னால் எழுதினால் அந்த எண்ணின் மதிப்பு, பெரிய குறியி லிருந்து சிறிய குறியைக் கழித்தால் கிடைக்கும் மதிப்பாகும். அதாவது IIIi என்பதை IV என்று எழுதினால் 5இலிருந்து 1 ஐக்கழிப்பதால் கிடைக்கும் எண் 4 என்று பொருள். அதே போல VIIII என்பதை IX என்றும் LXXXXVI ஐ XCVI என்றும் எழுதலாம். ஆனால் இங்கு M ஐ விடப் பெரிய மதிப்புடைய எழுத்து இல்லாததால், M க்குப் பின்னர் வேறு எழுத்து எழுத முடியாது. மற்றொரு முறையில் 1000 (I) என்ற குறியீட்டினால் குறிக்கப்பட்டது. கிரேக்க எழுத்து g யிலிருந்து இக்குறியீடு எழுதப் பட்டதாகவும். I) என்பது 1) என ஆக்கப்பட்டு 500 ஐக் குறிப்பதாகவும் கூறப்படும். பெரிய, பெரிய எண்களைக் கூட இக்குறிகளைக் கொண்டே பின் வருமாறு குறிப்பிட்டிருக்கின்றனர். 1000 = CI); 10000 CCI)); 100000 - 500 = 1); 5000 = 1)); 50000 = 1))) = CCCI கிரேக்கர்களும் ஹீப்ருகளும் அவர்களது மொழி எழுத்துகளைக் கொண்டு எண்களைக் குறித்தனர். ஒன்பது எழுத்துக்கள் 1 இலிருந்து 9 வரையும், அடுத்த ஒன்பது எழுத்துகள் 10,20,30 என... 90 க 1 2- ச - 5 ... CT 7 அ .... 10 இவ்வாறு பல நாட்டினரும் அவரவர் முறைகளில் எண்குறிகளைப் பயன்படுத்தினாலும் தற்போது உலக நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் எண்குறிகள் இந்தியர்களாலும் அரேபியர்களாலும் கணிக்கப்பட்ட தசம முறையாகும். இம்முறை மிகவும் எளிதாக இருப்பதால் ஐரோப்பிய, வட ஆப்பிரிக்க நாடுகள் இதையே பின்பற்றுகின்றன. இம்முறையில் 0, 1, 2, 3, 4,5,6,7,8,9, என்ற 10 எண்குறிகள் கொண்டு எல்லா எண்களும், எவ்வளவு பெரிய மதிப்புடையனவாக இருந்தாலும் குறிக்கப்படுகின்றன. ஒரு புள்ளியின் இடப்புறத்தில் முதலில் உள்ள எண் ஒன்றின் இடத்து இலக்கம் அடுத்த எண் பத்தின் இடத்து இலக்கம், அதற்கடுத்த எண் நூற்றின் இடத்து இலக்கம், அதற்கடுத்தது ஆயிரத்தின் இடத்து இலக்கம்.. என்றும், புள்ளிக்கு வலப்புறத்தில் உள்ள முதல் எண் பத்தின் கூறு,