160 எண்மானங்கள்-குறியீட்டு முறை
160 எண்மானங்கள் - குறியீட்டு முறை அடுத்த எண் நூறின் கூறு, அடுத்த எண் ஆயிரத்தின் கூறு... என்றும் கணக்கிடப்படும். இப்புள்ளி தசமப் புள்ளி எனப்படும். கொடுக்கப்பட்டுள்ள ஓர் எண்ணில் ஏதேனும் ஓர் இடத்தில் எண் இல்லையெனில், அந்த இடத்தைப் பூச்சியத்தால் நிரப்பவேண்டும். எடுத்துக் காட்டாக, 64102.705 என்பவற்றில் இடப்புறத்தில் பத்தின் இடத்திலும் வலப்புறத்தில் இடத்திலும் சுழிகள் உள்ளன. மேலும் தசம் முறையை 10 இன் தொகுதிகளாகப் பின்வருமாறு குறிக்கமுடியும். நூறின் 1 =1×10° 10 = 1X 10 = 1X10; 25 = 2× 10+5X100 100 = 1×10 ×10=1X107; = =20+5 1000 = 1 × 10×10X10 = 1X10 அடி 10 × 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 2 2 4 6 8 10 10 12 14 12 14 16 16 18 20 3 3 6 9 12 15 4 4 8 5 5 18 21 24 27 30 12 16 20 24 28 32 36 40 10 15 20 25 30 35 40 45 50 6 6 12 18 24 30 36 42 48 54 60 7 7 14 21 28 35 42 49 56 63 70 அதாவது 1,10,1000 ஆகியவற்றை முறையே 10° எனப் பத்தின் தொகுதி 10', 10°,10³, களாக எழுதலாம். இந்திய - அரேபிய முறையில் உள்ள சிறப்பு. அடி 10 எனக்கொண்டு 0, 1, 2, 9 என்ற முழு உறுப்புகளும் தசமப்புள்ளியும் உள்ளன. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்குக்கணிப்பு, மூலக்கணிப்பு ஆகிய ஆறு கணிதச் செயல்பாடு களிலும் இம்முறை எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகப்பெரிய எண் என்றோ மிகச்சிறிய எண் என்றோ எந்த எண்ணையும் கூற முடியாத அளவுக்குக் குறிப்பிட முடியும்; இம்முறையில் உள்ள எண்களின் வடிவங்கள் வட்டங்கள், வட்டங்களின் பகுதிகள் கோடுகளாசு அமைந்திருப்பதால், இவ்வெண்குறி களை அனைவரும் கடினமின்றி எழுத முடியும். ரோமானிய கணித வல்லுநரான போயத்தஸ் என்பவர் 1-10 வரையுள்ள எண்களின் பெருக்கல் வாய்பாட்டிற்கு ஓர் அட்டவணை கொடுத்துள்ளார். 650 2, 3, 4 என்ற எந்த எண்ணையும் அடியாகக் கொண்டு ஓர் எண்ணுக்குத் தொகுதிகள் காணலாம். (1×3) +2=5 8 16 24 32 40 48 56 64 72 80 81 98 20 30 40 50 60 70 80 90 100 9 9 18 27 36 45 54 63 72 10 10 போயத்தஸ் பெருக்கல் அட்டவணை. கொடுத்துள்ள அடியை ளிட ஒன்று குறைவாக உள்ள எண்ணையும் கொண்டு எண்களின் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. இம்முறையில் செயல்படுவ தால் 0.1 என்ற இரு எண்களைக் கொண்டு பல மதிப்புகள் கண்டுபிடிக்கலாம். . 1011 1.23 + 0.22 + 1.2' + 1.2° = 8 + 0 + 2 + 1 11 1011.101 = 1.23 +0.2+ 1.2 + 1.2° +1.2 +0.2+ 1.2-3 12 15. = (1x6) + 5 = 11 12, = (1X4) + 2: என்று கணக்கிடலாம். தனையே = 8 +0 + + 1 + + 0 + 1/8 = 11 6 +5 = 15, எனவும் குறிக்கலாம். தற்காலத்தில் கணிப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கணிப்பொறி முறையில் பூச்சியத்தையும் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். 0-வை அணைத்தல் (off) என்றும் 1 ஐ இணைத்தல் (on) என்றும் வைத்து மின்கணிப்பொறிகள் செயல் படுகின்றன. பங்கஜம் கணேசன்