பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 எண்முறை (கணிதம்‌)

164 எண்முறை (கணிதம்) இடைப்பட்ட எண்களை 0-க்கும் 1-க்கும் இரண்டன்மான முறையில் எழுத 2-ஆல் பெருக்கும் முறை பின்பற்றப்படுகிறது. (.65625)1 = (.10101), இரண்டன்மானத்தில் எழுதப் பயன்படுத்தப்படும் தொடர்- வகுத்தல் முறையில் 8-88 வகுக்கும் எண்ணாகக் கொண்டால் எட்டன்மான இலக்கங் களைப் பெறலாம். 10 வரையிலான பதின்மான எண்களுக்குரிய இரண்டன்மான், எட்டன்மான இலக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டன் எட்டன் 65625 × 2 1 31250 X 2 பதின் 0 0 0 0 62500 X 2 1 1 1 I 25000 X 63 2 10 0 50000 × 11 3 1 00000 100 4 இம்முறையில் ஒன்றிற்கும் குறைந்த எண்களில் 5 101 5 பெரும்பாலானவை முடிவுறு லக்கங்களைக் கொண் டிருக்கும். 6 110 6 (36.837)10 = 100100.110101010... 7 111 7 இரண்டன்மானக் கூட்டல், பெருக்கல் போன்றவை வெகு எளிதில் செய்யத்தக்கவை. 8 co 1000 10 9 1001 11 0+0 = 0; 0+1 1 1+0 = 1; 1+1=10 10 1010 12 0x0 = 1×0 = 0X1 = 0; IX1 = 1 3- இரண்டன் எண்களை (3 bit number) 101101 (45) 10110 (22) 1101 (13) 1011 (11) 1000011 (67) 1101 1101 0000 1101 10001111 (143) எடுத்துக்கொண்டால் 0 முதல் 7 வரையிலான எண் களை உருவாக்க முடியும் என காண இதன்மூலம் லாம். இதைப் பயன்படுத்தி இரண்டன்மானத்தி லிருந்து எட்டன்மான முறைக்கு மாறுவதற்குரிய வழிமுறை எளிதாக்கப்படுகிறது. (11010), (011010), = (32), மிகை நிரப்பு முறையில் இரண்டன்மானக் கழித்தல் விரைவில் செய்யத்தக்கது. (45-22)10 = (....000101101 - 000010110), = (...000101101 +111101010), (.000010111); = (23)10 எட்டன்மான முறை. 8-ஐ அடியாகக் கொண்ட இம்முறை 0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்கங்களைக் கொண்டு எழுதப்படுவதாகும். ஒரு பதின்மான எண் (001 11.101 010), (17.52) ஒவ்வோர் எட்டன்மானத்தின் மறுதலையாக, 3-இரண்டன்களை வரிசையாக இலக்கத்திற்குரிய எழுத இரண்டன்மான இலக்கங்களைப் பெறலாம். பதின்மான எட்டன்மான இருவழிமாற்றங்களுக்கு, முன்னர்க் குறிப்பிட்ட பதின்மான இரண்டன்மான இருவழி மாற்ற முறைகளைப் பயன்படுத்தலாம். பதின்மான முறையில் தேவைப்படும் இலக்கங் களை விட 10 விழுக்காடு அளவு அதிகமான இலக் கங்களே எட்டன்மான முறைக்குத் தேவைப்படு கின்றன. சில கணிப்பொறிகள் 16-ஐ அடியாகக் கொண்டு இரண்டன் மான இலக்கங்களை 4-இரண் டன்களாகப் பகுத்துக்கொண்டு செயல்படுகின்றன. ப.பாண்டியராஜா