172 எதிர் ஈர்ப்பு
172 எதிர் ஈர்ப்பு எச்.பைசெட்டி சி.எஃப். ஸ்கொயர், பி. திசாய் ஆகிய ஆய்வாளர்கள் மாங்கனீஸ் ஆக்சைடு (MnO) என்ற கூட்டுப்பொருளின் சிறப்புப் பண்பாகக் டறிந்தார்கள். கண் காந்த ஏற்புத்திறன் (magnetic susceptibility) வெப்பநிலை அதிகரிப்பிற்கு ஒரு பெருமத்தைக் காட்டுவது எதிர் இரும்பியல் காந்தத்தின் சிறப்புத் தன்மை வாய்ந்த ஒரு பண்பாகும். (படம் 4). ச்சிறப்புப் பண்பை ரு துணை அணிக்கோப்பு (sub-lattice) மாதிரியமைப்பு மூலம் விளக்கமுடியும் என நிறுவியுள்ளனர் (படம் 5). மிகத்தாழ்ந்த வெப்பநிலைகளில் படம் 5-இல் காட்டப்பட்டி அணிக்கோவை அடுத்தடுத்த அணுக்களின் தற்சுழற்சி எதிர் எதிரான திசைகளில் அமைந்திருக்கும் நிலையிலேயே வலுவாக இருக்கின்றது. அதனால் புறக்காந்தப் புலத்தில் காந்தத் திருப்பு திறன் குறைவாக இருக் வெப்பநிலை அதிகரிக்க இந்த இடை ருப்பது களிலுள்ள கின்றது. வினை போன்று . அத னையின் செயல்திறன் குறைகின்றது. னால் எதிர் இரும்பியல் காந்தப்பொருள்களின் காந்த ஏற்புத்திறன் அதிகரிக்கின்றது. ஒரு குறிப் பிட்ட வெப்பநிலையில் எல்லாத் தற்சுழற்சிகளும் டைவினையில் ஈடுபாடு எதுவுமின்றித் தம்மிச்சை உடையனவாக இருக்கின்றன. இந்நிலை இணை காந்தத் தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இருக் கின்றது. ( இணைகாந்தப் பொருள்களுக்கு அவற்றின் காந்த ஏற்புத்திறன் வெப்பநிலை அதிகரிப்பிற்குச் சீராகவும் குறைவாகவும் இருக்கும். எதிர் இரும் பியல் காந்தத்திலிருந்து இணைகாந்தத் தன்மைக்கு (paramagnetisrm) நிலைப் பெயர்வு செய்யும். குறிப்பிட்ட வெப்ப நிலையை நீல்வெப்பநிலை என்று குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு வெவ்வேறு எதிர் இரும்பியல் காந்தப்பொருள்களுக்கு வேறாக இருக்கின்றது. சில முக்கிய எதிர் இரும்பியல் காந்தப்பொருள்களின் நீல் வெப்பநிலை அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெவ் எதிர் இரும்பியல் காந்தப் பொருள்களும், நீல் வெப்ப நிலையும் எதிர் இரும்பியல் காந்தப் நீல் வெப்பநிலை பொருள் 37.0 NiSO. FeSO4 21.0 NiO 520.0 FeO 188.0 NiF₂ 73.2 FeF₂ 78.3 எதிர் இரும்பியல் காந்தப் பண்பினைப் நியூட் ரான் சிதறல் மூலம் கண்டறிய முடியும். நியூட்ரான் மட்டு அணுக்கருவை சிதறலின் பங்கீட்டுத்தனம், மன்றி, நியூட்ரானின் தற்சுழற்சிக்கும், அணிக் கோப்பில் உள்ள இணைகாந்த எலெக்ட்ரான்களின் தற்சுழற்சிக்கும் இடைப்பட்ட இடைவினையையும் பொறுத்தது. எனவே எதிர் இரும்பியல் காந்தப் பொருளை, நியூட்ரான் சிதறலுக்கு உட்படுத்தும் போது, அது கூடுதலான விளிம்பு விளைவு வரிகளைத் தோற்றுவிக்கின்றது. இதுவே எதிர் இரும்பியல் காந்தத்தைக் காட்டும் ஆய்வுச் சான்றாகக் கருதப்படுகிறது. எதிர் இரும்பியல் காந்த ஒத்ததிர்வு (antiferro காந்தப் magnetic resonance) எதிர் இரும்பியல் படிகங்களின் அமைப்பை ஆராயப் பெரிதும் பயன் படுகின்றது. ஒரு பொருளை ஈர்ப்புக்கு எதிராகச் சற்றே தூக்கி அந்தரத்தில் நிற்குமாறு செய்யும் வழி முறையில் எதிர் இரும்பியல் காந்தப் பொருள்கள் பயன்படுகின்றன. இப்புதிய பண்பினைக் கொண்டு, இருப்புப் பாதையில்லாத மிகுவேகத்தொடர் வண்டி களை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர். உயர்தொழில் நுட்பங்களில் எதிர் இரும்பியல் காந்தங் களின் பங்கு இன்றைக்கு அதிகரித்திருக்கின்றது. மெ. மெய்யப்பன் எதிர் ஈர்ப்பு நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கவர்ந்திழுக் கின்றது என்றும், கவர்ச்சி விசையின் அளவு, அவ்விரு பொருள் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்திலும், இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கின்றது என்றும் அறியலாம். ஈர்ப்பு விசை எப்பொழுதும் கவர்ச்சியாக இல்லாது என்பதை விலக்கு விசையாகவும் இருக்கக்கூடும் இப்பொழுது கொள்கை மூலம் அறிந்திருக்கின்றார் கள். ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் டைப்பட்ட ஈர்ப்புவிசை கவர்ச்சி விசையாக இருக்கு மெனில், ஒரு பொருளுக்கும் ஓர் எதிர்ப் பொருளுக் கும் இடையில் காணப்படும் ஈர்ப்பு விசை விலக்கு எனலாம். இதையே விசையாக இருக்கும் எதிர் ஈர்ப்பு (anti gravity) என்று கூறுகின்றார்கள். ஆய்வுக்கூடங்களில் ஈர்ப்பை உருவாக்கி அறிய முடிவதைப்போல, எதிர் ஈர்ப்பை உருவாக்கி உணர ஏனெனில் துகள் - எதிர்த்துகள் முடிவதில்லை. களிடையே உள்ள வலிமை குறைந்த எதிர் ஈர்ப்பு விசை, அவற்றிற்கிடையே காணப்படும் மின் காந்த