பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 எதிர்‌ காந்தவியல்‌

174 எதிர் காந்தவியல் எதிர் ஒத்திசைவு மின் ஒரு மின் அமைப்பு, ஒலி அமைப்பு அல்லது இயங்கு தன்மையுள்ள அமைப்பில் மின் மறிப்பு (impedance எட்டக்கூடிய அளவை அதிகமாகி முடிவில்லாத நிலையில் எதிர் ஒத்திசைவு (anti resonance) நிகழ் கிறது எனலாம். ஒரு கம்பிச் சுருளும், மின்னேற்பியும் பக்கவாட்டில் இணைந்துள்ள ஒரு மின்சுற்றில், மின் னோட்டமும் மின் அழுத்தமும் ஒரே தறுவாயில் இருக்குமானால் எதிர் ஒத்திசைவு உண்டாகிறது. கம்பிச் சுருளின் மின் நிலைமம் நிலையானது. னேற்பியின் (capacitor) ஏற்புத்திறன் மாறக்கூடியது. தேவையான மின்னலைகளுக்கேற்ப மின்னேற்பியில் தகுதியான ஏற்புத் திறனை அடையும்போது மின் ஒத்திசைவு ஏற்படுகிறது. இந்த நிலையில் எதிர் ஒத்திசைவு கொண்ட மின் சுற்றிலுள்ள மின் மறிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, மின் பாதையி லுள்ள மின்னோட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இரு பிரிவுகளிலும் ஓடும் மின்னோட்டம் ஒரே அள வாகவும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையாகவும் இருக்கும். வானொலி ஒலி ஏற்பி குறிப்பிட்ட வானொலி அலைகளை மட்டும் ஏற்பதற்கும், மற்ற அலைகளின் ஓட்டத்தை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்து வதற்கும் வானொலிப் பெட்டிகளின் ஒலி அலை வாங்கிகளுடன் தொடர் இணைப்பில் பயன்படுத்தப் படும் அலைத் தடுப்புக் கருவியில் (wave trap) இந்த எதிர் ஒத்திசைவுக் கொள்கை பயன்படுத்தப்படுகிறது. -மா. தாயுமானசாமி. எதிர்காந்தவியல் அவ்விரு எலெக்ட்ரான்களும் அணுக்கருவை ஒன்றுக் கொன்று எதிரான திசையில் படம் 1இல் காட்டி யுள்ளவாறு சுற்றி வருகின்றன. Pm¹ Pm² படம் 1. எனவே அவ்விரு எலெக்ட்ரான்களின் சுற்றுப் பாதையில் காந்தத் திருப்புதிறனின் (orbital magnetic moment) மதிப்பு ஒன்றுக்கொன்று சமமாக, ஆனா ல் எதிர்க்குறியுடன் இருக்கின்றது. இதனால் ஹுலியம் அணுவில் இவ்விரு எலெக்ட் ரான்களால் ஏற்படும் கூடுதல் காந்த இயக்கம் Pn') + Pm() சுழிக்குச் சமமாகும். Pm எதிர்காந்தத் தனிமத்தைக் காந்தப்புலத்தின் அருகே கொண்டு செல்லும்போது அத்தனிமத்தின் அணுக்களில் ஏற்படுகின்ற காந்தத் திருப்புதிறனால் மின்னோட்டம் (1;) தூண்டப்படுகின்றது. எதிர்காந்த வியல் தனிமங்களின் காந்த ஆக்கம் இவ்வாறு தூண்டப்படுகின்ற மின்னோட்டத்தைச் சார்ந்தே இருக்கின்றது. லென்ஸ் விதிப்படி காந்தப் பாயத்தில் மாற்றம் மின் ஏற்படுவதைத் தூண்டப்பட்ட னோட்டம் வகையில் எதிர்க்கும் தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் திசையும், தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையும் அமையும். எனவே தூண்டப்பட்ட மின்னோட்டத்தினால் அணுக் காந்தப்புலத்தின் திசை வெளிக்காந்தப்புலத்தின் திசைக்கு எதிராக அமைவதால் இத்தனிமங்கள் எதிர்காந்த உடைய ஏற்புத்திறனை தனிமங்கள் எனப்படும். எதிர்காந்த ஏற்புத்திறனையுடைய தனிமங்கள் எதிர்காந்தவியல் பண்பைப் பெற்றிருக் ன்றன. காந்தப்புலத்தில் வைக்கப்படும் சில தனிமங்களின் அணுக்கள், அக்காந்தப்புலத்தினால் காந்தத்திருப்பு திறனைப் (magnetic moments ) பெறுகின்றன. காந்தப்புலத்தின் மதிப்பு சுழியாகும்போது அத் தனிமங்களிலுள்ள அணுக்களின் காந்த இயக்கமும் மறைந்து விடுகின்றது. இதற்கு எதிர் காந்தத்தன்மை (diamagnetics) என்றும் அத்தனிமத்தின் களுக்கு எதிர்காந்த அணுக்கள் (diamagnetic atoms) என்றும் பெயர். எடுத்துக்காட்டாக ஹீலியம் அணு முறையே இரு புரோட்டான்களையும், எலெக்ட்ரான் கொண்டது. எனவே ஹீலியம் அணுக் களையும் கருவின் மின்னூட்டம் q= + 2e. e= எலெக்ட்ரானின் மின்னூட்டம்; ஹீலியம் அணுவிலுள்ள இரு எலெக்ட் ரான்களும் அணுக்கருவை மாறாவேகத்தில், நிலை யான சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. ஆனால் கின் ஏற்படும் தனிமத்தின் ஒவ்வோர் அணுவிலும் தூண்டப் பட்ட மின்னோட்டத்தால் ஏற்படும் காந்தப்புலங்