பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 எதிர்ப்பு, காந்த

180 எதிர்ப்பு, காந்த இவ்வமைப்பில் காந்தப்புலம் அநேகமாக வளையச் சுற்றில் உட்புறமாக இருக்கும். அங்கு காந்த வலிமை அடர்த்தி அல்லது காந்தத் தூண்டல் இங்கு 1 என்பது வளையத்தின் சராசரி B NI A சுற்றளவு, M என்பது காந்த எதிர்ப்புத்தன்மை. வளையத்தின் குறுக்குப்பரப்பு A இல் காந்தப்பாயம் + =BA = HANI NI Пра காந்தச் செலுத்து விசை காந்த எதிர்ப்பு (R) கடத்தி 1 நீளமும்; காந்த எதிர்ப்பு Rம் டுள்ளது. காற்று இடைவெளி 12 நீளமும், எதிர்ப்பு MA கொண் காந்த ம் கொண்டுள்ளது. வளையக் கடத்தி, காற்று இடைவெளி ஆகிய இரண்டிலும் ஒரே விதக் காந்தப்பாயம் இருப்பதால், இது ஒரு தொடர் சுற்று எனக் கருதப்படுகிறது. இங்கு R = R, + R; = + 1, 1நு + μA இரும்பு காந்தக் கடத்தியின் சார்பு காந்த எதிர்ப்புத்தன்மை காற்றின் காந்த எதிர்ப்புத் தன்மையை விடப் பல நூறு அல்லது பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதால், சிறிய இடைவெளியின் காந்த எதிர்ப்பு அதிக நீளமுள்ள கடத்தியின் காந்த எதிர்ப்பைவிடப் பல மடங்கு அதிகமாகும், எவ்வித மான காந்தப்பாதைகளும் கலந்து தொடரில் இருப்பின் பின்பு = காந்தச் செலுத்துவிசை ΣΚ காந்தச் செலுத்துவிசை I Σ MA படம். காந்தச் சுற்றில் உண்மையாக எதுவும் செல்ல வில்லை என்றாலும் இச்சமன்பாட்டின் வடிவம் மின்சுற்றின் சமன்பாடு போலவே உள்ளது. J/PA என்பது காந்தச்சுற்றின் காந்த எதிர்ப்பு எனப்படு கிறது. மாறுபடும் காந்தப் பாய அடர்த்தியின் காந்த எதிர்ப்புத்தன்மை வேறுபடுவதால் காந்த எதிர்ப்பு மாறிலி அன்று. காந்தச் செலுத்துவிசை ஆம்பியர்-சுற்றாகவும் காந்தப்பாயம் வெப்பர் ஆகவும் இருப்பின், காந்த எதிர்ப்பின் அலகு ஆம்பியர் சுற்று வெப்பர் என்பதைக் காந்த எதிர்ப்பினை வரை யறுக்கும் சமன்பாட்டிலிருந்து தெரிந்துகொள்ளலாம். தொடர் காந்த எதிர்ப்பு. சாதாரண வளையத்தில் காந்தச் சுற்றின் எல்லாப் பகுதிகளிலும் காந்த எதிர்ப்புத் தன்மை ஈயும் குறுக்குப் பரப்பு A-யும் ஒரே அளவில் உள்ளன. சிக்கலான காந்தச் சுற்று களில் குறுக்குப் பரப்பு அல்லது காந்த எதிர்ப்புத் தன்மை அல்லது இரண்டும் மாறுபடலாம். வளையக் கடத்தியை அறுத்து ஒரு சிறு இடைவெளி ஏற்படுத் துவதாகக் கொள்ளலாம். இந்த சிறு இடை வெளியில் கர்ந்தவலிமை சிதறி வெளிப்படும். இடைவெளியின் குறுக்குப்பரப்பும், வளையக் கடத்தியின் குறுக்குப்பரப் பும் ஏறத்தாழ சமம் எனக் கருதலாம். பின்பு காந்தப் பாதை இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. வளையக் பக்கக் காந்த எதிர்ப்பு. காந்தச் சுற்றுப் பகுதியின் காந்த வலிமை பிரிந்தால் அங்கு ஒரு பக்கக் காந்தச் சுற்று ஏற்படுகிறது. பக்க மின் சுற்றில் உள்ள மின் தடைகளிடையே உள்ள சார்பு போன்றே, காந்தச் சுற்றின் காந்த எதிர்ப்பு அதன் பகுதிகளின் காந்த எதிர்ப்புகளுடன் சார்பு கொண்டுள்ளது. அதாவது. 1 = R R₁ + R + காந்த எதிர்ப்பு மின்னோடி (reluctance motor) அல்லது ஒத்தியக்க மின்னோடி (synchronous motor). தூண்டல் மின்னோடி போன்று சுழல ஆரம்பிக்கும் ஒத்தியக்க மின்னோடி அதன் முழு வேகம் நெருங்கிய வுடன் சுழலும் காந்தப் புலத்துடன் பிணைக்கப்பட்டு இசைவு வேகத்தில் சுழல்கிறது. இதன் நிலைத் தொகுப்பும். நிலைத் தொகுப்புச் சுருணைகளும் தூண்டல் மின்னோடியின் சுருணைகளைப் போலவே உள்ளன. தூண்டல் மின்னோடி போலச் சுற்ற ஆரம்பிக்க மின்னோடித் தொகுப்பு அணில் - கூடு கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. முழுவேகத்தில் சைவு நிலை பெறச் சிறப்புத் துருவங்கள் நீட்டிக் கொண்டுள்ளன. மின்னோடியின் திறம் முதன்மைத் தேவையாக இல்லாமல் குறைந்த விலை, கட்டுமான எளிமை ஆகியவை எங்கு முதன்மைத் தேவையாக உள்ளனவோ அங்கு காந்த எதிர்ப்பு மின்னோடி சிறிய அளவுகளில் பயன்படுகிறது. அது பலதறுவா