பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|182 எதிர்ப்பொருள்‌ (கால்நடை)}

182 எதிர்ப்பொருள் (கால்நடை) பயிர் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் நோய் நெல் சூலைநோய் Gan. 4., Ga. 25 செம்புள்ளி நோய் கோ.20.எஸ்.ஆர்.25பி.பி ஏ எம் 10. தூர் அழுகல் கோ. 18, கோ, 22, ஏ.டீ. டி8,பிடிபி.7. ஜி.இ.பி. 24 தண்டழுகல் கோதுமை உதிரிக்கரிப்பூட்டை செவ்வழுகல் கரிப்பூட்டை கரும்பு உருளைக்கிழங்கு பின் இலைக்கருகல் தோன்றுவதில்லை. உருளைக் கிழங்கு வகைகளில் செக்கோயா என்னும் வகையை இலை உருள்வு நோயைப் பரப்பும் அசுவினிகள் விரும்புவதில்லை. எனவே அவ்வகை இலை உருள்வு நோயற்றுக் காணப்படுகிறது. இதே போல வெள்ளரித் தேமல் நோயைப் பரப்பும் ஏபிஸ் காசிப்பை என்ற அசுவினி கள் ஒருசில அரசாணிக்காய் வகைகளைத் தாக்குவ தில்லையாதலால் அவ்வகைகளில் வெள்ளரித்தேமல் நோய் தோன்றுவதில்லை. லைக்கோபெர்சிகான் லைசன்ஸ் செடியில் கட்டுப்படுத்தும் பொருள்கள் கலந்திருப்பதால் புகையிலைத் தேமல் நச்சுயிரியால் அது தாக்கப்படுவதில்லை. எதிர்ப்பொருள் (கால்நடை) கா. சிவப்பிரகாசம் நுண்ணுயிர் தாக்குதலை முறியடிக்கும் பொருட்டு உயிரினங்களின் உடலில் எதிர்ப்பொருள்கள் (antibo- dies) உண்டாகின்றன, இரத்தத்தில் உள்ள வெள்ளை யணுக்களே எதிர்ப்பாற்றலைத் தருகின்றன. உடலில் உள்ள எதிர்ப்பாற்றலை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை. உடலிலேயே உள்ள எதிர்ப் பொருள் உடலில் நுழையும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க வல்லது. இது முதன்மை எதிர்ப்புப் பொருள் எனப்படும்; முதன்மை எதிர்ப்பொருளை மீறி உடலில் நுழைந்த நோய்களைத் தாக்க வல்ல எதிர்ப் பொருள் இரண்டாம் வகை எதிர்ப் பொருள் எனப்படும். முதன்மை எதிர்ப்பாற்றல். தோல், கண்ணீர். எச்சில் இவற்றில் நோய்க் கிருமிகளைக் கொல் பாசுமதி 3, பாசுமதி 370 என்.பி.729. என். பி. 791 என்.பி.823 கோ. 449.கோ. 846 கோ. 1214, கோ. 1261 Gan. 449, Gan. 527 குப்ரி கிசான், குப்ரி சிவப்பு, குப்ரி நீலம். வதற்கான எதிர்ப்பொருள்கள் உள்ளன. தோலில் இருந்து லைசோசைம் உண்டாக்கப்படும் என்ற பொருள் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. கண்ணீர், நுரையீரல், குடல், கருப்பை, சிறுநீரகப் பகுதி இவற்றில் உண்டாகும் கோழைப்பொருள்கள் ருமிகளைக் கொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை. இவற்றால் ஓரளவு நோய்க் கிருமிகள் அழிக்கப்படு கின்றன. இரண்டாம் வகை எதிர்ப்பாற்றல். உடலில் நுழைந்த சில நோய்க் கிருமிகள் நச்சை உண்டாக்குகின்றன. தனை உடனடியாக முறிக்க நச்சு எதிர்ப் பொருள் (antitoxin) உண்டாகி கிறது. இதனால் முதலில் உண்டாக்கப்பட்ட நச்சு முறிக்கப்படுகிறது. ஆனால் நோய்க் கிருமிகள் தொடர்ந்து வளரத் தொடங்கி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. இதைத் தடுக்க உடல் எதிர்ப்பாற்றலை உண்டாக்கு கிறது. இதனை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். அவை நச்சு முறிவுத் தடுப்பாற்றல் பொருள், பாக் டீரியா எதிர்ப்பொருள் எனப்படும். நோய்க் கிருமி கள் உண்டாக்கக்கூடிய நச்சை சிறிதளவே உடலில் ஊசி மூலம் ஏற்றினால் அவை மிகையாகி நோய்க் கிருமிகளால் உண்டாக்கப்பட்ட நச்சை முறிக்கும். தனால் நோய் வருவதைத் தடுக்கலாம். எதிர்ப்பாற்றலை இருவகையாகப் பிரிக்கலாம். அவை உடலிலேயே உள்ள இயற்கை எதிர்ப்பாற்றல். வெளியிலிருந்து பெறப்படும் செயற்கை எதிர்ப்பாற் றல் என்பனவாகும். உடலிலேயே உள்ள இயற்கை எதிர்ப்பாற்றல். இதில் ஒரு வகை, இன எதிர்ப்பாற்றல் (species immunity) எனப்படும். சான்றாக, பன்றிகளில் காணப்படும் காலரா நோய் மனிதரில் காணப்படுவதில்லை.வாய்.