பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 எதிர்மைத்‌ தடைக்‌ கருவி

188 எதிர்மைத் தடைக் கருவி ஒலிச்செறிவின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதத் திலிருக்கிறது. எனவே சராசரியாக எதிரொலிக்கப் பட்ட ஒலி அழுத்தத்திற்கும், பரப்பில்படும் ஒலி அழுத்தத்திற்கும் இடையிலான தகவு (1-a) ஆகும். எனவே ஒலி அழுத்த மட்டத்தில் உண்டாகும் சராசரிக் குறை 1010g10 டெசிபெல் எதிரொலிப்பு. a ஒரு விநாடியில் 343S / 4v எதிரொலிப்புகள் நிகழ்வதால் சராசரிச் சிதைவு வீதம் பின்வரும் சமன் பாடுகளினால் தரப்படுகிறது. S சதுரமீட்டர்களிலும் V கனமீட்டர்களிலும் அளக்கப்படும்போது சிதைவு = 373 (Sv) [-2.3log (1-a) QLQU./20. S சதுர அடிகளிலும் V கன அடிகளிலும் அளக் கப்பட்டால், சிதைவு =1230 X (S/VI-2.3 log, (1-a] QLQual. எதிர்முழக்சு நேர வாய்பாடு. மேற்கண்ட சமன்பாடு களிலிருந்து எதிர்முழக்க நேரம். Ico = = தெரிகிறது. 180 = S[ 0.16 1v 2.3 log10(1-a)] 0.049v S[ 2.3 log10 (1-a)] நொடி எனவும் நொடி எனவும் a << I எனில், 0.161 V/Sa நொடி அல்லது 0.049 v/Sa நொடி ஆகும். 2000 ஹெர்ட்ஸ்க்கு மேற்பட்ட அதிர்வெண்களுக்குக் குறிப்பாகப் பெரிய அரங்கு களின் காற்றின் ஒலி உட்கவர் விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எதிர்முழக்க நேரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இதன் காரணமாக எதிர் முழக்க நேரத்திற்கான வாய்பாடுகள் பின்வருமாறு அமைகின்றன. tee = 0.161v s(-2.31og:, (1--a) + 4mv] 0.161 v sa + 4mv 0.049v வி. $[-2.310g1(1 ) +4mv} வி. 0.049v sa + 4my இதில் m என்பது நலிவுக் குணகம் (attenuation coefficient) எனப்படும். அது மீட்டர் அல்லது அடியின் தலைகீழ் மதிப்புகளில் குறிக்கப்படுகிறது. காற்று ஒலியை உட்கவர்வதற்கு மூலக்கூறுகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேற்காணும் எதிர்முழக்க நேர வாய்பாடுகள் அறைகளில் கலங்கிய வகையில் பரவியிருக்கிற ஒலிகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே ஒலியைக் கலங்கிய தன்மையில் பரவவிடாத வகையில் வடிவ மைக்கப்பட்ட அறைகளில் இந்த வாய்பாடுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எதிர்முழக்க நேரங்களுக்கும், உண் மையில் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படுகிற எதிர் முழக்க நேரங்களுக்கும் இடையில் பெருத்த வேறு பாடுகள் காணப்படலாம். கே.என். இராமச்சந்திரன் நூலோதி. F.W. Stars and M.W. Zemansky. College Physios, Addison Wesley, Reading, 1960. எதிர்மைத் தடைக் கருவி மின்னணுவியல் துறையில் எதிர்மைத் தடைக் கருவி கள் (negative resistance devices) பரவலாகப்பயன் சின்னம் {அ} Rs Ls ww (ஆ) சமச் சுற்றுவழி படம் I. டனெல் இருமுனையம் -Rp wwwww