பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 எதிரொளிப்பு அளவி

202 எதிரொளிப்பு அளவி எடுத்தனர். அதில் அடித்தளத்தைப் புகைப்படம் செரடோஸ்கோபிலஸ், மேடரன்சிஸ் என்னும் சிறிய மீனின் சில கூட்டங்கள் ஒவ்வொன்றும் 5-10 மீட்டர் பருமனும் 10-100 மீட்டர் விட்டமுமாகப் பரவியிருந்த தும், இரு கூட்டங்களின் மையங்களுக்கிடையே 100- 200 மீட்டர் இடைவெளி இருந்ததும் கண்டறியப் பட்டன. அக்கூட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மீன்கள் சராசரியாக சென் மீட்டர் டி நீளமுடையவை. கூட்டத்திலிருந்த அடர்த்தி ஒரு ஒரு மீனினக் கனமீட்டருக்கு 10-15 மீன்கள் ஆகும். இப்புகைப் படங்கள் எதிரொலி முறையில் ஆழங்காணலாம். கடலடியில் உள்ள விலங்கு இருப்பிடங்களின் தன்மை, எல்லை பரவியிருக்கும் ஆகியவற்றை அறிவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமை கின்றன. அளவு, 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் நாள் பிற்பகலில் ப்யூர்டோரீகோ என்னும் இடத்திலிருந்து 170 கல் தொலைவிலுள்ள கடலின் ஆழமான பகுதி யின் மேல் அட்லாண்டா என்னும் ஆய்வுக்கப்பல் மிதந்து கொண்டிருக்கும்போது, மேற்பரப்பினின்றும் 5 கிலோ மீட்டர் ஆழத்திலிருந்து பலத்த ஒலிகள் கேட்டன. இவ்வொலிகளின் சுருதி (pitch) ஒரு செகண்டுக்கு 500 சுழல்கள் என மதிப்பிடப்பட்டது. இதனை ஆய்வு செய்தபோது, கடலின் 34 கி. மீ. ஆழத்திலிருந்து மீன் எழுப்பிய ஒலி, கடலடித்தளத்தில்பட்டு எதிரொலிக்கப்பட்டுச் சிறிது தாமதமாகக் கப்பலின் ஆய்வகக்கருவிகளை அடைந்தது என உணர்ந்தனர். தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகளினால் இவ் வொலி, இனப்பெருக்கத்துக்காக இருபால் விலங்குகளைச் சேரச் செய்வதற்காகக் கூட்டங் கூட்டுதலுக்காகவோ தம்மை நெருங்கிவரும் ஆபத் தான எதிரிகளுக்குத் தமது ஒற்றுமையுணர்வினால் திகைப்பூட்டவோ பயன் படுவதாக அறியப்பட்டது. கிழக்கு அட்லாண்டிக் கடலில் வாழும் பொகோனி யாஸ் எனப்படும் முரசு மீனினால் (drum fish) உண்டாக்கப்பட்ட ஒலிதான் மிகப்பலத்த பேரொலி யாகும். மெய்கர் என்றழைக்கப்படும் சியானா மீனின் சீழ்க்கையொலி கடற்பரப்பில் சங்கு ஊதுதல்போல் ஒலிக்கிறது. சைலூராய்டு மீன்களில் முள்ளெலும்பு களும் டயோடான் மீனின் முள்களும் எழுப்பும் ஒலி எச்சரிக்கை ஒலியாகும். எருதுத்தலைமீன் எனப்படும் காட்டஸ் மீனில் செவுள்மூடியும், மூளியன்களில் தோள்வளையமும், கானாங்கெளுத்தி, சூரிய மீன் ஆகியவற்றின் பற்களும், கெளுத்தி மீன்களில் காற்றுப் பைகள், தாடைகள், ஆகியவையும் ஒலி எழுப்பு கின்றன. காற்றுப்பைகளைச் சில சிறப்புத்தசைகளால் தட்டி ஒலி எழுப்புதல் முரசொலி போன்றுள்ளது. சில மீன்கள் பற்களை நறநறவென்று கடித்தலால் ஒலி எழுப்புகின்றன. சில தமது அகன்ற செதில்களை உரசி 'கிளிக்' என்னும் ஒலியை எழுப்புகின்றன. சில மீன்களின் ஒலி கீச்சொலியாகவும் சிலவற்றில் வெடி யோசை போன்றும் சிலவற்றில் குழலோசைபோன்றும் உள்ளன. இவ்வொலிகள் கடலடியில் பட்டு ரொலித்தலைப் பதிவு செய்வதால், அம்மீன்களின் இருப்பிடங்களையும், பழக்கங்களையும் அறிந்து மீன்பிடி தொழிலை நன்கு பெருக்கலாம். எதி திமிங்கிலங்களை அறிதல். திமிங்கலங்களின் பல் வேறு ஒலிகளையும், அவற்றை எதிரொலியால் ஆழங்காணல் மூலம் பதிவு செய்தலையும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். நீள்மூக்குத் திமிங்கிலங்கள் எழுப் பும் ஒலிகள் அவற்றுக்குள் உரையாடுதல் போல் தொடர்ச்சியாகக் கேட்சுப்பட்டுள்ளன. சீசா மூக்குத் திமிங்கிலம் கிளிக் என்னும் ஒலி, உறுமும் ஒலி, கீச்சொ குரைக்கும் ஒலி, ாலி ஆகிய பல ஒலி களைப் பலவிதக் குரல்களில் ஒரு செகண்டுக்கு 1,50,000-1,55,000 சுழல்கள்வரை எழுப்புகின்றது, இத்திமிங்கிலம் அமைதியாக நீந்திக்கொண்டிருப்பி னும் இதன் ஒலிப்பான் (sonar) கைதட்டுதல் அல்லது கரவொலிபோல் விரைவாகத் தொடர்ந்து ஒரு செகண்டுக்கு 15 முதல் நூற்றுக்கணக்கான ஒலி களை எழுப்புகிறது. நீர்ப்பரப்பில் ஏற்படும் மிகச் சிறிய நீர்ச்சிதறலைக் கூட அது உடனே உணர்ந்து பேரொலி எழுப்புகிறது. எவ்வளவு கலங்கிய நீரானாலும், அதில் வைக்கப்பட்ட சிறுமீனை, ஓசை யால் பின்பற்றிப் பிடிக்கிறது. கடலின் உட்ஷெல் கடலியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் ஒரு சிறு பரப்பில் நாற்புறமும் வேலியிட்டுத் தயாரித்த வேலிக் கழிமுகத்தில் நீந்திய திமிங்கிலத்தின் கீச்சொலி, கிளிக் ஒலி ஆகியவற்றையும் நறக்கும் ஒலியை உண்டாக்கியதையும் எதிரொலி ஆழமானியில் பதிவு செய்தனர். எதிரொளிப்பு அளவி மானி வன்மையான நற் ப. சீத்தாராமன் ஒளியியல் எதிரொளிப்பு மானிக்கு ஒளி கடத்தல் எனவும் {transmissometer1 ) பெயருண்டு. இதில் ஒரு தொகு கோளமும் (intergrating sphere) மின்னழுத்தத்தில் படல மின்கலங்களும் (barrier layer cells) உள்ளன. தொகு கோளம் என்பது இரு உள்ளீடற்ற அரைக் கோளங்களால் உல்பிரிச்ட் (ulbricht) கோளமாகும். கோள மில்லாமல் வேறு பன்முகக் கூடுகளையும் இதற்குப் பயன்படுத்தலாம். அவற்றின் உட்புறங்கள் வெள்ளைப் உருவான வடிவ