204 எதிரொளிப்பு பரவல் குணகம்
204 எதிரொளிப்பு பரவல் குணகம் X Ei Hi Y Ja Hr Er எதிரொளிப்பு 71 E₁ H* செலுத்துகை படம் Er என்பது எதிரொளிப்புக் கெழு எனப்படும் E₁ Z,Z, Zg + 21 Et என்பது செலுத்துகைக்கெழு எனப்படும் E 27. = 3 Zs+Z; நா. தியாகராஜன் Z, Z, ஐ விட அதிகமாக இருப்பின் காந்தத் திசையி திருப்பப்படும். Z,. Z, ஐ விடக் குறைவாக இருப்பதாகக் கொள்ளலாம். மின்காந்த எல்லைத்தளக் கட்டுப் பாட்டின்படி எல்லைக்கு இணையாகவோ, தொட்டுக் கொண்டோ, செலலும் புலத் திசையின் E, H கூறுகள் எல்லைக்குத் தொடர்ச்சியாக இருக்கும். ஆகையால் Ei+E = Et (ij H; + H, = Ht (ii) இன் மேலும் Zj= Ei H; . -Z₁ = . I, Z,= E₁ Ei Hi = Zi Hr - . -Er Z1 Et Ht Z₁ இவற்றை (ii) இல் புகுத்தினால் E₁ Er Z₁ Zi Et (i) ஐ (iii) ஆல் வகுத்தால் Ei + Er E-ER Ei -- Ex = Zi -Et-Er = E, 2, (iii) Z காம்பனென்டோ, டிவைடென்ட் படி Z1 Z, + Z; E Z. EF +1= E Er + Ei E₁ 13 - Z, Z1 Z, + Z, 27, Z,+Z, + 1; எதிரொளிப்பு பரவல் குணகம் 1 ஒரு மின் காந்த அலை Pr என்ற உட்புகுதிறனும் (permeability), 21 என்ற மின்கடவா மாறிலியும் E கொண்ட ஓர் ஊடகத்திலிருந்து ", என்ற உட்புகு திறனும்,E,என்ற மின் கடவா மாறிலியும் கொண்ட மற்றோர் ஊட கத்தில் நுழையும் போது அதில் ஒரு பகுதி பிரிதளத்தில் எதிரொளிக்கப்பட்டு எஞ்சியபகுதி உட்பரவுகிறது. எதிரொளிக்கப்பட்ட அலை, உட் பரவிய அலை ஆகியவற்றின் வீச்சுகளுக்கும் படு அலையின் வீச்சுக்கும் டையிலான முறையே எதிரொளிப்புக் குணகம் எனவும் உட் பரவல் குணகம் எனவும் அழைக்கப்படுகின்றன. . தகவுகள் மின்காந்த அலை சாய்வாகப் படும்போது ஒளியியலின் எதிர்ரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் விதிகள் மிகவும் வசதியானவை. ஆனால் ஒரு தள அலைகள் தளமான பிரிபரப்பு எல்லைகளில் படும்போது அலைமறிப்பு (wave impedance) சிறப்பியல்பு மறிப்பு (characteri- stic impedance) ஆகிய கருத்துக்கள் பயன் தரும். மின்கடத்தல் கம்பிப் பாதைகள், அலை வழிநடத்தி கள். சில தம்மிச்சையான அலைகள் போன்றவற்றில் இவ்வாறு நிகழ்கிறது.