பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரத்‌ தொகுதி 225

அ.க. 6-15 0.2D பிளவு ஊசி பிளவு ஊசித்திருகுமரை ம 0.25 D வரிப்பள்ள அல்லது வெட்டுத்திருகு மரை. D 0.30 கோட்டை வடிவத்திருகுமரை விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய படம் 5,6இல் கூட்டமைவுகள் பொருந்தும் விதமும், முடுக்கப்படும் விதமும் திருகுமரையின் வடிவமும் படத்தில் விளக்க மாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. கே.ஆர்.கோ விந்தன் படம் 6. எந்திரத் தொகுதி பயன்மிக்க வேலையை நிறைவேற்ற உருவாக்கப் படும் பல பகுதிகளின் தொகுதி எந்திரத் தொகுதி யாகும். இப்பகுதிகளில் சில இயங்கவல்லன. 0.250 1.20 0.40 எந்திரத் தொகுதி 225