பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரப்‌ பிணைப்பு 229

இதையும் நான்கு தண்டுப் பிணைப்பிற்குச் சமமானதாகக் கொள்ளலாம். இவ்வகை இயங்க மைப்பு எதிரெதிராட்டப் பொறிகளில் (reciproca- tion engines) பயன்படுத்தப்படுகின்றது. இதில் ஒன்று நிலைத்த தண்டாகச் செயல்படும் (1). இரண்டாம் இடையிணைப்பாக நகரி செயல்படு கின்றது. இது எதிரெதிராட்டப் பொறியில் உந்தாகச் செயல்படும். மூன்றாம் ணைத்தண்டு இடையிணைப்பாகச் செயல்படுகின்றது. இது வணரி யையும் உந்தையும் இணைக்கின்றது. நான்காம் இடையிணைப்பாகச் செயல்படுவது வணரி ஆகும். இவ்வகை இயங்கமைப்பு நேர்கோட்டு இயக்கத்தைச் சுழல் இயக்கமாகவும், சுழல் இயக்கத்தை நேர் கோட்டு இயக்கமாகவும் மாற்றுதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. R2 sin2 6 X = R (1- Cos8) +2 $in 0 என்னும் சமன்பாட்டைத் தோராயமாக வணரியின் கோண நிலையின் அளவைக் கொண்டு (8), நகரியின் அச்சுப்புள்ளி தொலைவைக் கணக்கிடலாம். R என்பது வணரியின் நீளத்தையும் L என்பது இணைத் தண்டின் நீளத்தையும் குறிக்கும். சீரான சுழல் இயக்கத்தைச் சீரிசை இயக்கமாக (simple harmonic motion) மாற்றும் பொருட்டுப் எந்திரப் பிணைப்பு 229 ஸ்காட்ச் பயன்படுத்தப்படும் இயங்கமைப்பு இணைப்புச் சட்டம் (scotch yoke) எனப்படும். படம் - 5 இல் இவ்வகை இயங்கமைப்பைக் காணலாம். x = Rcost என்னும் சமன்பாட்டின் படி இவ் வியங்கமைப்பு இயங்குகின்றது. இதில் X என்பது நழுவியின் அச்சுப்புள்ளித் தொலைவையும், 8 என்பது வணரியின் கோண நிலையையும்குறிக்கும். இவ்வமைப் பிலும் ஒரு வணரி நழுவி உள்ளதைப் படத்தில் காண லாம். R என்பது வணரியின் ஆரத்தைக் குறிக்கும். ஒரு சட்டம் மூன்று இடையிணைப்புகளில் இணைக்கப்பட்டிருந்தால் அச்சட்டத்தை நெம்பு கோல் (lever) என்பர். நெம்புகோல் பொதுவாகக் கூடுதலுக்குப் (addition) பயன்படுத்தப்படுகின்றது X 1/2 (x + y) B C படம் 6. நெம்புகோல் துணைகொண்ட கூடுதல் A 1 3 4 B 2 படம் 7. இணைப்புச் சட்டம் 5 4 P