பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 எஃகு கட்டகம்‌

2 எஃகு கட்டகம் IH TE LLL I வடிவம் H வடிவம் T வடிவம் வாய்க்கால் வடிவம் 7 வடிவம் L வடிவங்கள் படம் 1. சில உருட்டு எஃகு வடிவங்கள் உறுப்பிற்கு வேண்டிய நிகர பரப்பைக் கீழ்வரும் முறையில் கணக்கிடலாம். உறுப்பிற்கு வேண்டிய நிகர பரப்பு உறுப்பின் மீதுள்ள இழுவிசை ஏற்கப்பட்ட இழுதகைவு இழுவிசையின் யான அளவைப் பொறுத்து உறுப்பின் அமைப்பு மாறுபடும். எடுத்துக்காட்டாக, மிகுதி இழுவிசையை ஒரு L அல்லது T வடிவ உறுப்புத் தாங்காது. ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங் கொண்டு கூட்டு உறுப்புகளை களைக் வேண்டும். இவற்றைப் படம் 2இல் காணலாம். அமைக்க இழுவிசை உறுப்பின் மெலிமை விகித்த்திற்கு (slenderness ratio) வரம்பு இல்லை. தன் சுமையினால் மிகுதியான தொய்வு ஏற்படாமல் இருக்க மெலிமை விகிதம் 350க்கு மேல் இருத்தல் கூடாது. கோர்வு உத்திரங்களின் உறுப்புகளில் சில, இழுவிசையைத் தாங்குகின்றன. அமுக்க உறுப்பு. தூண்கள், முட்டுகள் இவ் வகையைச் சேர்ந்தனவாகும். மிகுதியான சுமையைத் தாங்கும் குத்து உறுப்புகளைத் தூண்கள் எனலாம். கோர்வு உத்திரங்களில் அமுக்கச் சுமையைத் தாங்கும் முள்கள் எனப்படுகின்றன. அமுக்க செயல்முறை மிகவும் மாறுபட்டது; உறுப்புகள் உறுப்பின் (N) I+L J வலிவுத்திட்டு (e) (#) H படம் 2. கூட்டு இழுவிசை உறுப்புகள்