252 எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும்
6 252 எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் மின்திறன் இல்லா இடங்களிலும், ஆள்கூலி குறைவாக உள்ள இடங்களிலும், இந்த எந்திரத் தைக் கையால் சுழற்றி இயக்கலாம். மின்திறன் இருக்கும் இடங்களில் மின்னோடியைக் கொண்டு இயங்கும்படியும் செய்யலாம். துருப்பிடிக்காத எஃகி னால் இந்த எந்திரத்தின் பகுதிகள் செய்யப்பட்டால் பழச்சாறு முதலான பழப்பொருள்களைத் தயாரிக் கவும் இதனைப் பயன்படுத்தலாம். தக்காளி விதை எடுக்கும் எந்திரம் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்த மூன்று அறைகளைக் கொண்டது. இந்த அறைகள் சல்லடைகளால் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அறையில் தக்காளிப் பழங்களைப் போடும் போது தண்ணீர் பழங்களுடன் கலக்க உதவும் அமைப்புகள் இந்த எந்திரத்துடன் பொருத்தப்பட் டிருக்கும். கலக்கியின் உதவியால் பழங்கள் நசுக்கப் படும்போது பழக்கூழ் மற்றும் விதைகள் முதல் அறையின் சல்லடை வழியே இரண்டாம் அறையில் விழுந்து விடும். பழத்தோல் முதல் அறையில் உள்ள திறப்பு ஒன்றிலிருந்து வெளியேறிவிடும். இரண்டாம் அறையின் திறப்பிலிருந்து விதைகள் திரட்டப் படும். பழக்கூழ் இரண்டாம் அறைச்சல்லடை 7. .3. 5 2 38x38x3-3 1 1290 மி.மீ. 295 மி.மீ.. 390 மீ.மீ. 380 மி.மீ.. 460 மி.மீ 665 மி.மீ 1.உயவு சாதனம் படம் 5. பருத்தி விதைப் பஞ்சு நீக்கும் எந்திரம் 660மி.மீ. 2.கலக்கியை இயக்கும் கைப்பிடி 3. தொட்டியைத் தூக்கும் சங்கிலி 4. மரப்பலகைகள் 5. சுலக்கி 6. தொட்டி 7.8. பற்சக்கரங்கள்.