எப்பிடோசைட் 259
எப்பிடோசைட் 259 பெராக்சி அமிலங்களைக் கொண்டு ஆக்சிஜனேற்ற மடையச் செய்வதே எளிதான முறையாகும். H H 0₂ c = c H,C - CH Ag H H ஒலிஃபீன்களைக் கரிம பெராக்சைடுகள், பெர்மாங் கனேட்டுகள். குரோமேட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்சினேற்றம் செய்தும் ஆக்கிரேன்களைப் பெறலாம். பெர்அசெட்டிக் அமிலம், பெர்ஃபார்மிக் அமிலம் போன்றவை எளிதில் தயாரித்து ஆக்சிஐ னேற்ற காரணிகளாகப் பயன்படக் கூடியவை. அசெட்டிக் அமிலத்தை அல்லது ஃபார்மிக் அமிலத்தை 30% ஹைட்ரஜன் பெராக்சைடுடன் அமில வினையூக் கியான நேரயனிப் பரிமாற்றி ரெசின் உடனிருக்கச் சேர்க்கும்போது பெராக்சி அமிலம் கிடைக்கிறது. லிஃபீன்களின் மூலக்கூறு அமைப்பு வினைப்படு பொருள்களின் சேர்க்கை விகிதங்களையும், வெப்ப நிலை, வினையூக்கி போன்றவற்றையும் தீர்மானிக் கிறது. எடுத்துக்காட்டாக மெத்தில் ஒலியேட்டும் மற்ற எஸ்ட்டர்களும், கரிமச் சேர்மங்களின் கடைசியில் இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்களைவிட (எ.கா. 1-டெட்ராடெக்கேன்) விரைவில் எப்பாக்சிஜனேற்றம் அடைகின்றன. -த.தெய்வீகன் எப்பிடியோரைட் எபிடி உருமாற்றமடைந்த டயோரைட் அல்லது காப்ரோ பாறைகளுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. காப்ரோ பாறைகள் மிகுந்த இயங்குவிசையாலோ நீர்ம வெப்பவியக்கத்தாலோ தாக்கப்பட்டால் எளிதில் அவை பச்ை சை நிற்முடைய பாறையாக மாறுகின்றன. பசால்டிக் பாறைகளும் இவ்விதமாக மாற்றமடையக் கூடியன. பச்சைக்கற்கள் எனக் கூறப்படும் பெரும் பாலான பாறைப்பகுதிகள் உண்மையில் யோரைட் பாறைப் பகுதிகளாகும். இப்பாறைகளில் பிள ஜியோகிளேஸ் சிதைந்து எப்பிடோட்டும். ஆல்ஃபைட்டும் கலந்த கலவையாக சாசரைடை சேஷன் மாறிக் கிடக்கும். பைராக்சின் ஆம்பியோ லாக மாறுகின்றது. இவ்வித மாற்றங்கள் இப்பாறை களிடையே ஏற்பட்டாலும் மாற்றமடைந்த பாறைகளின் ஒருசில பகுதிகளில் சிறிதும் மாற்ற மடையாத முதற்பாறைகளின் எச்சங்கள் ஆங்காங்கு தென்படும். எனவே முதற்பாறைகள் இவ்விதமாக மாற்ற மடைந்த தன்மையைக் குறிக்கவே இச்சொல் எழுந்தது. முதனிலை பைராக்சின் கனிமம் மாற்ற மடைந்து ஆர்ன்பிளண்ட் உண்டாகும் போது பைராக்சின் கனிமப் பிரிவு (001) அல்லது (100) அ.க. 6-17அ ஆர்ன்பிளெண்ட் கனிமத்தில் நீட்டியிருக்கும். பிள ஜியோகிளேஸ் சாசரைடைசேஷன் மாற்ற மடைவதாலும் அக்கனிமம் தன் முழுப்படிக இயல்பு உருவையும் கொண்டிருக்கும். மற்றும் அதில் காணப்படும் காரல்ஸ்பாடு-ஆல்பைடு, கடுக்காகக் அடுக் பெரிகிளைன் போன்ற சிக்கலான மிகுபின்னிய இரட்டுறல் தொகுதிகள் சிதையாமற் காணப்படும். சிதைந்தழிந்து மீண்டும் படிகமாக வளர்ந்த எப்பிடோட், கார்னடைட், ஸ்பீன், குவார்ட்ஸ் பரல்கள் ஆகியவை காணப்படும். அப்பலேச்சியன், ராக்சி மலைத்தொடர், ஆல்ப்ஸ், ஸ்காட்லாந்து ஆகியயிடங்களில் உள்ள மலைத் தொடர்களில் உள்ள தாழ்நிலை உருமாற்ற சிஸ்டு தொடர்களில் உள்ள பில்லைட்டுப்பாறைகளிடையே எபிடியோ பரவலாகக் காணப்படுகிறது. -இரா. இராமசாமி ரைட் எப்பிடோசைட் இது, எப்பிடோட், குவார்ட்ஸ் கனிமங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய ஓர் அரிய உருமாற்றப் பாறை யாகும். சுண்ணாம்புப்படிவுப்பாறைத் துணுக்குகள் உருமாற்றம் பெறுவதாலும், நீர்ம-வெப்ப மூலத் தாலும் எப்பிடோசைட்டுகள் ஏற்படுகின்றன. இப் பாறைகள் ஸ்கார்ன் பாறைகளை (skarn rocks) ஒத்துள்ளன. ஆனால் இவை குறைந்த வெப்ப நிலையில் உண்டாகின்றன. காண்க, உருமாற்றப் பாறைகள். வை ச் மூலப்பொருள் வண்டலாகவோ, உருகிய பாறைக் குழம்பாகவோ அமையலாம். பொதுவாக எப்பிடோ சைட்டுகள் சுண்ணாம்புக்கற்களுடன் சேர்ந்து காணப் படுகின்றன. எப்பிடோட்-ஆம்பிபோலைட் தொடர் களுடன் உள்ள சிலிகேட் பாறைகளுடன் சுண்ணாம்புக்கற்கள் வினைபுரிகின்றன. ஆம்பிபோலைட்டுகளில் பட்டை {band), நரம்பு (vein), மெல்லிய கோடு (streak), முண்டு (nodule) போன்றவற்றை உண்டாக்குவதுடன், ஹார்ன் பிளண்ட் சிஸ்ட்டுகளையும், எப்பிடியோரைட் பொருள்களையும் உண்டாக்குகின்றன. சிலசமயங் களில் எப்பிடோசைட் பாறைகளை வெட்டிப் பின்னர் மெருகேற்றி ஆபரணங்களுக்குப் பயன்படுத்து கின்றனர். எப்பிடோட் ராசரசவாணி இது ஒற்றைச் சரிவுப்படிகத்தொகுதியைச் சார்ந்த தாகும். பொதுவாகப் படிகங்கள் பட்டக் வடிவ