எரிபொருள் எக்கி 287
எரிபொருள் எக்கி 287 அமைப்பாகும். இந்த நிலையில் மூழ்கு உந்து உயர்த்தப்பட்டாலும் கலத்தின் வழியே செலுத்தப் படும். எரிபொருள் செங்குத்து வரிப்பள்ளம் வழியாகக் கீழிறங்கிக் கலத்தினுள் செல்ல நேரிடும். வெளிவழி அடைப்பிதழைத் திறக்கத் தேவையான அழுத்தம் உண்டாவதில்லையாதலால் எரிபொருள் வெளி யேறவும் இயலாது. வெளியேற்றப்படும் கனற்பொறியின் தலைப் கூம்புக்குழல் எரிபொருள் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள (nozzle) வழியாக எரிகலத்திற்குள் செலுத்தப்படுகிறது. படம் 3. கூம்புக்குழலை விளக்கு கிறது. அழுத்த எரிபற்றுப் பொறியில், எரிகலவை தயாராவது முழுதும் எரிகலத்தினுள்ளேயே ஏற்படுவ தால், எரிபொருள் தகுந்த அழுத்தத்துடன் கூம்புக் குழலின் வழியே செலுத்தப்படுகிறது. எரிபொருள் உட்செலுத்தி, திறம்பட இயங்கினால் கிடைக்கப் பெறும் ஆற்றல் அதிகமாகவும் எரிபொருள் செலவீடு குறைவாகவும் இருக்கும். கே.ஆர்.கோவிந்தன் எரிபொருள் எக்கி விசையுடனும் அழுத்தத்துடனும் தேக்கியிலிருந்து எரிபொருள் செலுத்தப்பட எக்கிகள் தேவைப்படு கின்றன. மின்பொறி எரிபற்றும் பொறியில் (spark ignition engine) எக்கிகள் மிகவும் எளிய அமைப்பைக் கொண்டவை. வை எந்திர இயக்கத்தாலும் மின் இயக்கத்தாலும் இயங்குபவை. அழுத்த எரிபற்றும் பொறியில் (compression ignition engine) எரிபொருள் எக்கி முக்கிய பங்கேற்கிறது. இதன் இயக்கம் முழுதும் எந்திர அமைப்பேயாகும். மின்பொறி எரிபற்றும் பொறி-எரிபொருள் எக்கி. எரிபொருள், தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தி லிருந்து எரிகலப்பிக்குப் பலவகை ஏற்றுப்பொருள் களால் விசையுடன் செலுத்தப்படுகிறது. பெரும்பா லும் இடைத்திரை (diaphragm) பொருத்தப்பட்டுள்ள ஏற்றுப்பொறியே பயன்படுத்தப்படுகிறது. அமைப்பு, படத்தில் விளக்கப்பட்டுள்ளது. இயங்கு புயம், நெம்புருளால் இயக்கப்படுகிறது. இதன் இயக்கத்தால் இடைத்திரை நெம்புகோல் விசையுடன் இதன் இதன் எரிபொருள் உள்ளீடு உள்வழி திறத்தல் அ வடிகட்டி ரிகலப்பிக்கு எரிபொருள் செல்லல் படம் 1 (அ) (அ) எந்திரவியல்-இடைத்திரை எக்கி. ஆ எரிகலப்பிக்கு எரிபொருள் செல்லல்