இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
302 எரு
302 எரு போல் கோழி எருவை மீன்களுக்கு உணவாகக் கொடுத்து மீன் வளர்க்கலாம். கோழி எருவைக் கால்நடைத் தீவனத்திலும் 30% வரை கொடுக்கலாம். பல்வேறு எருக்கள் பற்றிய ஒப்பீடு தழைச்சத்து மணிச்சத்து சாம்பல்சத்து பசு 0.5 0.096 0.5 ஆடு 1.4 0.222 1.00 கோழி 3 1.14 1.16 விலங்குகள் மூலம் கிடைக்கும் எருக்கள் தழைச்சத்து மணிச்சத்து சாம்பல்சத்து சுண்ணாம்புச்சத்து உலர்ந்த இரத்தம் 13.0 2.0 1.0 0.5 எலும்புத் தூள் 3.5/4.0 22/23 31.5 உலர்ந்த மீன் தூள் 9.0 7.0 8.5 தாவரங்களிலிருந்து கிடைக்கும் எருக்கள் தழைச்சத்து மணிச்சத்து சாம்பல்சத்து மரச் சாம்பல் 2.0 5.0 புகையிலை கட்டை 7.0 0.5 6.0 ஆமணக்குப் பிண்ணாக்கு 4.4 1.9 1.4 கடலைப் பிண்ணாக்கு 6.5 1.3 1.5 பசுந்தாள் உரம் மலைப் பூவரசு 2.2 0.5 2.3 புங்கம் தழைகள் 3.0 0.4 2.2 எருக்கள் 2.1 0.7 3.6 கலந்து