344 எலும்பு மண்டலம்
344 எலும்பு மண்டலம் டீராஸ்பிஸ் ஏனைய என்புத்தோலிகளிடமிருந்து இவை வேறு டுகின்றன. இம்முள்கள் மிகவும் சிறந்தவை. இவற்றின் உட்சட்டகத்தைப் பற்றிய விவரம் தெரியவில்லை. ஏனைய என்புத்தோலிகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இவை ஒரு வேக நீந்தி யாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. படும் வட்டவாயின ஹ்ேக் (Hag) மீன்கள் வகையைச் சார்ந்தவை. தில் ஒட்டுறுப்பு கிடையாது.மாறாக வாயைச் சுற்றிலும் உணர்விழைகள் உள்ளன. செதில்களும், ணைத்துடுப்புகளும் காணப்படா. வாழ்க்கைச் சக்கரத்தில் இளவுயிரி எதுவும் இல்லை. எனக் என்புத்தோலிகளின் படிமலர்ச்சி. என்புத்தோலி கள் குறுகிய கால அளவிலே சைலூரியன் காலத்தில் வாழத் தொடங்கி, டிவோனியன் காலத்தில் அழிந்து விட்டன. இத்தாடையற்ற என்புத்தோலிகள் ஆர் டோவிஷியன் காலத்திற்கு முன்பே வாழ்ந்த ஜமாய் டியஸ் போன்ற கவசமற்ற தாடைகளற்ற முது கெலும்பிகளிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் கருதப்படுகின்றது. டிவோனியன் காலத்தில் தாடை யுள்ள முதுகெலும்பிகள் அளவில் அதிகமாகத் தோன்றி வளர்ச்சியடைந்ததால், வாழ்வில் போட்டியிட இயலாமல் இறுதிக் காலத்தில் அழிந்து விட்டன. ஆனால் ஒரு சில வகை என்புத்தோலிகள் மட்டும் (எ.கா. சைக் குளோஸ்டொமேட்டா குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் சிறப்புற்ற காரணத்தால், தொடர்ந்து வாழ்ந்து வட்டவாயினையுடைய என்புத்தோலிகளாக இன்றும் காணப்படுகின்றன. டிவோனியக் காலத்தில் மறைந்த தாடையற்ற முதுகெலும்பிகள் அவற்றைத் தொடர்ந்து தாடையுள்ள முதுகெலும்பிகள் முன் னோடியாயிருந்தன. இவற்றுடன் டெவோனிய இரா. ஜேம்ஸ் தீலோடஸ் சைக்குளோஸ்டோமேட்டா. மேற்கண்ட பல் என்புத்தோலிகளின் மறைவுக்குப்பின் இன்னும் வாழ்ந்து வரும் என்புத்தோலி வட்டவாயின cyclostomata) ஆகும். இவற்றை லேம்ப்ரேக்கள், ஹேக் மீன்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை கடலில் வாழ்கின்றன. பெட்ரோமைசான் லேம்ப்ரேக்களில் ஒன்றாகும். இவற்றில் செதில்களும், தாடைகளும் கிடை யா. இவை ஒட்டுறுப்பைக் கொண்ட வட்டமான வாயைக் கொண்டுள்ளன. தலையின் மேற்பக்கத்தில் மூக்குத்துளை ஒன்றுள்ளது. இதில் ஏழு இணையான செவுள்கள் காணப்படு கின்றன. இது ஓர் ஒட்டுண்ணியாகும். வாழ்க்கைச் சக் கரத்தில், நன்னீர் நிலைகளில் வாழும் அம்மோ சீட்டிஸ் (ammocoetes) இளவுயிரி உள்ளது. மிக்சின் எனப் எலும்பு மண்டலம் மனித உடலின் உருவமைப்புக்குக் காரணம் அவனது சட்டகத்தின் ஒத்த இரு பக்கச் சமச்சீர் (bilateral symmetry) அமைப்பேயாகும். முதுகெலும்புள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளவாறு இந்த எலும்பு மண்டலம், நடுப்பாக இரு கை, இரு கால் ஆகியவற்றில் உள்ள எலும்புகளைக் கொண்டுள்ளது. இவை நடமாடுவதற்கும், பிடித்துக் கொள்வதற்கும், ஏற்ற வகையில் அமைந்துள்ளன. இவற்றுடன் மனிதனுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட, விரிந்த தலைப் பகுதியாகிய மண்டை ஓடு, பல வகையான குருத்தெலும்பு, செசமாய்டு எலும்புகளைக் (தசை நார் முனைகளிலும், நாண்களிலும் உருவாகக் கூடியன) கொண்டது. இவை அனைத்தும் சேர்ந்து சட்டகம் (skeleton) எனப்படுகின்றது. மனிதச் சட்டகம், மற்ற முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு உள்ளவாறே தசைகளின் உள்ளே வேலைக்கு ஏற்ற வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. மனிதச் சட்டகம், அகச் சட்டகம் என்றும் முது கெலும்பற்ற பூச்சியினங்களின் சட்டகம், புறச் சட்ட கம் என்றும் பெயர்பெறும்.