எலுமிச்சை 347
3 எலுமிச்சை 347 7 5 6 1. கிளை. புல்லிவட்டம். 3. இதழ். 4+5. மகரந்தத்தண்டு. 6. பூ. 7, சூல்தண்டு. 8+9. சூலகம். மலர். தூய வெண்ணிறப் பூக்கள் சிறியனவாக உள்ளன. பூக்கள் 2-7 கொத்து கொத்தாக மலரும். சில சமயம் ஒரு பூவும் இருக்கலாம். அரும்பு வெண்மையாக இருக்கும். அகவிதழ் 4, புற விதழ் 4-5, மகரந்தக் கேசரம் 20-25 உள்ளன. சூலகம். சூலகத்தில் 9 -12 அறைகள் சூல்தண்டு விரைவில் உதிர்ந்துவிடும். உள்ளன. கனி. கனிகள் சிறியனவாக வட்ட வடிவிலோ, வடிவிலோ 3-4 செ.மீ. விட்டத்துடன் முட்டை வழுவழுப்பாக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். மேல்தோல் மெல்லியதாகவும், பளபளப்பாகவும் உள்ளது. பச்சை நிறச் சதைப்பகுதி அமிலச்சாறு மிக்கதாக இருக்கும். எலுமிச்சம் சுளை புளிப்புச் சுவையும் மணமும் கொண்டது. விதைகள் வெண் ணிறமாக உள்ளன. தகித்தி எலுமிச்சை. இலங்கையிலிருந்து வந்த தகித்தி எலுமிச்சை குறைந்த அளவில் பயிரிடப் படுகிறது. இவ்வகையில் பழங்கள் பெரியனவாகவும் நீண்ட வடிவத்துடனும் உள்ளன. மிகுதியாகக்