354 எலெக்ட்ரான், அயனி கனத்தாக்கு நிகழ்ச்சி
354 எலெக்ட்ரான், அயனி. கனத்தாக்கு நிகழ்ச்சி காணலாம். இதில் எலெக்ட் முதற் பகுதியில் எதிர்பலித்த முதன்மை ரான்களும், மூன்றாம் பகுதியில் விளைவு எலெக்ட் ரான்களும், இரண்டாம் பகுதியில் இவற்றில் இரண்டு சிறிய பிரிவுகளும் உள்ளன. வரைபடத்தை படம் - 1 இல் முதன்மை எலெக்ட்ரான் மோதும்போது பொருளில் மெலிதாகக் கட்டுண்ட எலெக்ட்ரான்கள் கிளர்வுற்று இடம் பெயர்ந்து பொருளை ஊடுருவி, விளைவு எலெக்ட்ரான்களாக வெளியேறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கான எண் (இந்த முறையில் வெளி எலெக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் யேறிய) எலெக்ட்ரான்களின் முதன்மை எண்ணிக்கைக்கும் க உள்ள பின்னம், உலோகம் மற்றும் பகுதிக் த்தி களில் 1-1.5 வரையிலும், அரிதல் கடத்தியில் 10-20 வரையிலும் இருக்கும். படம் - 1 இல் மூன்றாம் பகுதியில் இவை இருக்கின்றன. எலெக்ட்ரான் எண்ணிக்கை 2 100 இரண்டாம் கட்ட Ep எலெக்ட் ரான் ஆற்றல் Ep என்பது முதற்சுட்ட எலெக்ட்ரானின் படம் 1. 200 ஆற்றல் கட் முதன்மை எலெக்ட்ரானின் இயக்க ஆற்றல் அதிகமாக இருந்தால் பொருளில் கடினமாகக் டுண்ட எலெக்ட்ரான்களை அது வெளியேற்ற முடியும். இந்தக் கட்டுண்ட எலெக்ட்ரான் இருந்த நிலைக்கு மேல் நிலையிலிருந்து எலெக்ட்ரான் தாவும் போது வெளிப்படும் ஆற்றலை மெலிதாகக் கட் டுண்ட மற்றோர் எலெக்ட்ரான் பெற்று பொருளி லிருந்து வெளியேறும். இவ்வாறு வெளியேறிய எலெக்ட்ரான் ஆகர் எலெக்ட்ரான் என்றும், இந் நிகழ்ச்சி ஆகர் எலெக்ட்ரான் வெளியேற்றம் என்றும் கருதப்படும். இந்த எலெக்ட்ரான்கள் குறிப்பிட்ட இயக்க மட்டும் ஆற்றல்களை கொண்டுள்ளன. படம் - 1 இல் இரண்டாம் பகுதியில் இவை தனித் தனியாக இயக்க ஆற்றல் முகடுகளாக உள்ளன. . ஆகர் எலெக்ட்ரானின் ஆற்றல்கள் இருந்த அணு வைப் பொறுத்ததாகையால், பரப்பில் காணப்படும் அணுக்களையும் அவற்றின் எண்ணிக்கையும் அறிய வை உதவுகின்றன. பிரதிபலித்த எலெக்ட்ரான். பரப்பிலிருந்து பிரதி பலித்த முதன்மை எலெக்ட்ரான்கள் முதற் பகுதி உள்ளிருந்து யிலும், பொருளின் எதிர்பலித்துச் சிதறிய முதன்மை எலெக்ட்ரான்கள். ரண்டாம் பகுதியிலும் படம் 1 இல் உள்ளன. பொருளிலுள்ள எலெக்ட்ரான் வளிமத்தில் பிளாஸ்மா அதிர்வுகளை உண்டாக்கியதால் முதன்மை எலெக்ட்ரானின் இயக்க ஆற்றல் குறிப்பிட்ட அளவாகக் குறைந்து படம் 1 இல் முதற்பகுதியில் சிறு சிறு முகடுகளாகத் தோன்றும். பொருளின் அணு எண் அதிகமானால் எண் (reflection coefficient) அதிக எதிர்பலிப்பு மாகும். ஆனால் இது முதன்மை எலெக்ட்ரானின் வேகத்தைப் பொறுத்து மாறுவதில்லை. எலெக்ட்ரான் தூண்டிய அணு வெளியேற்றம். எலெக்ட்ரானின் நிறையைவிட அணுவின் நிறை மிகவும் அதிகமாக இருப்பதால் எலெக்ட்ரான் அணு வின் மீது மோதும்போது குறைவான ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த ஆற்றல் அணுவை வெளி யேற்ற முடியாது. ஆனால், பொருளுடன் பரப்பி லுள்ள அணுவைப் பிணைக்கும் எலெக்ட்ரானை முதன்மை எலெக்ட்ரான் மோதி வெளியேற்றுவதால் பிணைப்பு முறிந்து மெலிதாகக் கட்டுண்ட அந்த அணு வெளியேறுகிறது. இந்நிகழ்ச்சியே எலெக்ட் ரான் தூண்டிய அணு வெளியேற்றம் எனப்படும். ஒளிர்வு நிகழ்வு. முதன்மை எலெக்ட்ரான் பரப்பில் மோதும்போது பல முறைகளில் ஒளிர்வு நிகழ்கிறது. அகலப்பட்டை ஒளிர்வு (broad band luminescence) பொருளின் தன்மையைப் பொறுத்தது. முதன்மை எலெக்ட்ரானால் கிளர்வுற்ற எலெக்ட்ரான்கள் தவிர்க்கப்பட்ட பட்டைப் பிளவைத் (forbidden band gap) தாண்டிக் கீழ் நிலைகளுக்குத் தாவும் போது இவ்வொளிர்வு ஏற்படுகிறது எதிர்மின் ஒளிர்வு எனப்படும் இவ்வொளிர்வு தவிர்க்கப்பட்ட பட்டைப்பிளவு அதிகமாக உள்ள அரைக்கடத்தி யிலும் அரிதில் கடத்தியிலும் நன்கு காணப்படும். எனினும், உலோகத்திலும் இது காணப்படுகிறது. . உலோகத்தில் கிளர்ச்சியடைந்த எலெக்ட்ரான் கூட்டதிர்வு (collective oscillation) ஓயும்போது பிளாஸ்மான் கதிர்வீச்சு (plasmon radiation) என்ற ஒளிர்வு நிகழ்கிறது. எலெக்ட்ரானும் பொருளில் தோன்றும் அதன் பிம்பமும் அழிவுறுவதால் இந்த கூலம் வெளியில் ஒளிர்வு பரப்பில் நிகழ்கிறது. (coulomb field) எலெக்ட்ரான் திசை மாறுவதாலும் உள்ளிருந்து குறைவதாலும் பொருளின் பிரமஸ்ட்ராலாங் கதிர்வீச்சு என்ற ஒளிர்வு நிகழ் வேகம் கிறது.