14 எஃகு வலிவூட்டி
14 எஃகு வலிவூட்டி கம்பியின் எந்திரவியல் பண்பு (mechanical property) கம்பியின் வகையும் அளவும் அறுதி இழு வலிமை நெகிழ் தகைவு குறையாமல் (yield stress) குறையாமல் நீட்சி (குறைந்த அளவு) மென் எஃகு தரம் 1 கம்பி விட்டம் 20 மி.மீக்குக் குறைவு 410 நி/ச.மி.மீ. 250நி/ச.மி.மீ. 23 மி.மீ. கம்பி விட்டம் 20 மி.மீக்கு மேல் 410 நி/ச.மீ -மீ. 240 நி.மி.மீ. 23 மி.மீ மென் எஃகு தரம்-2 கம்பி விட்டம் 20 மி.மீ அல்லது அதற்கும் குறைவு 370 நி ச.மி. மீ. 225 23 மி.மீ. நி/ச.மி.மீ கம்பி விட்டம் 20 மி.மீ.க்கு மேல் 370 நி/ ச.மி.மீ 215 23 மி. மீ. நி/ச.மி.மீ மித இழுவிசை எஃகு கம்பி விட்டம் 16 மி. மீ அல்லது குறைவு கம்பி விட்டம் 16 மி.மீக்கு மேல் 32 மி.மீ. வரை கம்பி விட்டம் 32 மி.மீக்கு மேல் 50 மி.மீ. வரை 540 350 20 மி.மீ. நி/ச. மி.மீ. நி ச . மி.மீ 540 340 20 மி.மீ. நி.ச.மி.மீ. நி/ச.மி.மீ. 540 330 20 மி.மீ. நி/ச.மி.மீ: நி/ச.மி.மீ வலிமை (ultimate tensile strength) 540 நியூட்டன் சதுர மில்லிமீட்டர் உள்ள கம்பிகள் மித இழுவலி மைக் கம்பிகள் எனவும் அறுதி இழு வலிமை 1000 2200 நி/ச.மி.மீ. உள்ள கம்பிகள் மிகைவலிக் கம்பி கள் எனவும் கூறப்படும் (1 கிலோகிராம் - 9.807 நியூட்டன்) முன் தகைவுறு கற்காரைக்கான மிகு இழு வலிமை எஃகு உருட்டுக் கம்பி. முன் சாதாரண தகைவுறு கற்காரைக்கான கம்பிகள் கற்காரைக் கம்பிகளைவிட விட்டம் இருக்க குறைவாகவும் வலிமை மிகுதியாகவும் வேண்டும். அவற்றில் கந்தகமும் பாஸ்ஃபரஸும் 0.05 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். கம்பியின் பருமன் சாதாரணமாக (nominal size) 3 மி.மீ, 3.25 மி.மீ. 4,5,7,8மி.மீ ஆக உள்ளது. மென் எஃகும், மிகு இழுவலிமை எஃகும் அடுத்து வரும் கம்பி விட்டத்தில் கிடைக்கின்றன. கம்பியின் அறுதி இழுவலிமை அடுத்த பக்கத்தில் வருமாறு இருக்க வேண்டும்; ஆரத் தகைவு (proof stress). கம்பியின் இறுதி இழுவிசைத் திறனில் 80%க்குக் குறையாமலும் 90%க்கு மிகாமலும் இருக்க வேண்டும். முறுக்கப்பட்ட கம்பிகள். (twisted bars). சாதாரண எஃகுக் கம்பிகளை முறுக்குவதால் அதன் இழுவலிமை