பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலெக்ட்ரான்‌ கடத்தல்‌ 359

எலெக்ட்ரான் கடத்தல் மைட்டோகோண்டிரியாவில் நடைபெறும் கிரெப்ஸ் சுழற்சியில் (Kreb's cycle) ஏற்படும் தொடர் வேதி வினை மாற்றங்களில் ஆக்சிஜனேற்றப்படும் செயல் களையும், அத்துடன் தொடர்புடைய பல வேதி மாற் றங்களையும் ஈ.டி.பி. எனும் எலெக்ட்ரான் போக்கு வரத்து (electron transport) என்று குறிப்பிடுவர். கிரெப்ஸ் சுழற்சியில் ஹைட்ரஜன் அயனிகளைப் பிரித்து மைட்டேகோண்டிரியாவின் புறச்சவ்வுக்குச் எலெக்ட்ரான் கடத்தல் 359 செலுத்தும் செயலே குறிப்பாக ஈ.டி. பி. எனும் செயலாகும். இவ்வாறு கடத்தப்படும் இரண்டு ஹைட்ரஜன் அயனிகள் ஓர் ஆக்சிஜன் மூலக்கூறுடன் இணைந்து வளர்சி. த மாற்ற நீராக உடலுக்குள் உருவாகிறது. இவ்வாறு ஓர் எலெக்ட்ரான் கடத்தப்படுவதால் மூன்று ஏ.டி.பி. (ATP) மூலக்கூறுகள் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வேதி மாற்றங்கள் மைட்டோ காண்டிரியாவில் நடைபெறுவதாலேயே மைட்டோகாண்டிரியாவைச் நிலையம் என்பர். செல்லின் ஆற்றல் உணவுப்பொருள் CO2 GH* கிரெபஸ் சுழற்சி SH2 2e NADH +H+ 2e எலெக்ட்ரான் ஓட்டம் குரோட்டான் ஓட்டம் கிரெப்ஸ் சுழலில் அடித்தங்கல் NAD FPH2 NAD+ ஃப்ளேவோ புரோட்டின் 2Fe²+ சட்டோகுலே ம் FP 2H+ + ADP³- +P;³- ATP*-

  • 2H+ + ADP³- + Pi³-

2Fe2+ 2e 2Fe3+ H20 ¢ சைட்டோகுலோம் 2Fe2+ ATP*- 2H+ + ADP³- + Pi³- 2Fe3+ ATP4- 2 சைட்டோகுலோம் 2Fe3+ 2H+ + 20 கோவி.இராமசுவாமி