எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 361
இதில். XA = A இன் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் XB = B இன் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் AB=A-B 1 - A - B இன் அயனி உடனிசைவு ஆற்றல். ஆற்றலின், கி. கலோரி அலகை எலெக்ட் ரான் வோல்ட் அலகாக மாற்ற 0. 208 என்ற காரணி பயன்படுத்தப்படுகிறது. இச்சமன்பாடு இரு தனிம அணுக்களின் எலெக்ட் ரான் கவர் ஆற்றல் வேறுபாட்டைக் கொடுக்கிறது. எனவே ஒவ்வொரு தனிமத்திற்கும் எலெக்ட்ரான் கவர் ஆற்றலைக் கணக்கிட ஏதாவது ஒரு தனிமத் திற்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கற்பனை செய்து கொள்ளவேண்டும். பாலிங் ஹைட்ரஜனின் எலெக்ட் ரான் கவர் ஆற்றலை 2.1 எனக் கற்பனை அஸ் கிட்டு அதன் அடிப்படையில் மற்ற தனிமங்களின் எலெக்ட்ரான் கவர் ஆற்றலைக் கணக்கிட்டார். தொகுதி I - VII வரை உள்ள தனிமங்களுக்குப் பாலிங் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் மதிப்புகள் பின் வருமாறு: எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 361 தன்மையைப் பெற்றுள்ளன; வெளி எலெக்ட்ரான் கூடு ஏறத்தாழ நிரம்பிய ஹாலோஜன்களுடன் ஒப் பிடுகையில் கார உலோகங்கள் குறைந்த எலெக்ட் ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளன. காட்டாக, தனிம அட்டவணையில் மிக அதிக எலெக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமம் ஃபுளூரின் ; மிகக் குறைந்த எலெக்ட்ரான் கவர் ஆற்ற லைக் கொண்டுள்ள தனிமம் ஃபிரான்சியம்; எலெக்ட் ரான் கவர் ஆற்றல், அணு எண் ஏறுவரிசைக்கேற்ப தனிம வரிசைப் பண்பைக் கொண்டுள்ளது. ஒரு வரிசையில் டமிருந்து வலமாகத் தனிமங்களின் எலெக்ட்ரான் கவர் தன்மை படிப்படியாக அதிசுரிக் கிறது. இதற்குக் காரணம் தனிமங்களின் அணுக் கரு மின்னேற்றம் அதிகரிப்பதே ஆகும். மாறாக, ஒரு வரிசையில் மேலிருந்து கீழாக நோக்கும்போது எலெக்ட்ரான் சுவர் ஆற்றல் சீராகக் குறைகிறது. இதற்குக் காரணம் இறங்கு வரிசையில் அணுவின் பருமன் படிப்படியாக அதிகரிப்பதே ஆகும். பொதுவாக, பிணைப்பில் ஈடுபடும் தனிம அணுக்கள் எலெக்ட்ரான் கவர் தன்மையில் போது மான அளவு வேறுபடுமாயின் அவற்றிடையே நிகழும் பிணைப்பு அயனிப் பிணைப்பாக இருக்கும். NaCl 67. 57. முல்லிக்கன் எலெக்ட்ரான் கலர் ஆற்றல் அளவீடு. இவ்வளவீட்டின்படி, ஓர் அணுவின் எலெக்ட்ரான் ஆற்றல் கவர் ஆற்றல் அவ்வணுவின் அயனியாக்க (ionisation potential), எலெக்ட்ரான் ஈர்ப்பு ஆகிய வற்றின் சராசரிக்குச் சமம். எலெக்ட்ரான் கவர் ஆற்றல் = (அயனியாக்க ஆற்றல் + எலெக்ட்ரான் ஈர்ப்பு) முல்லிக்கன் அளவீட்டை மற்றொரு வாய்பாட் I II IV V VI VII H H 2.1 2.1 Li Be B C N F 1.0 I.5 2.0 2.S 3.0 3.5 4.0 Na Mg A1 Si P S C) O.a 1.2 I.S 1.8 2.1 2.5 3.0 K Ca Ga Ge Aş Se Br 0.8 1.0 1.6 1.8 2.0 2.4 2.8 X A = Rb St In Sn Sb Te 0.8 1.0 1.7 1.8 1.9 2.1 2.5 C's. Ba TI Pu Bi Po At 0.7 0.9 1.8 1.8 1.9 2.0 2.2 Fr Ra இந்த அட்டவணையிலிருந்து பின்வரும் உண்மை களை அறியலாம். பெரிய அணுக்களுடன் ஒப்பிடும் போது, சிறிய அணுக்கள் அதிக எலெக்ட்ரான் கவர் டாலும் குறிப்பிடலாம். அயனியாக்கி ஆற்றல் - எலெக்ட்ரான் ஈர்ப்பு 5.6 இதில் 5.6 என்பது அளவீட்டைச் சீர் செய்யும் காரணி. அதாவது, அயனியாக்க ஆற்றலுக்கும் எலெக்ட்ரான் ஈர்ப்புக்குமிடையே உள்ள வேறு பாட்டை 5.6 ஆல் வகுத்தால் வரும் எலெக்ட்ரான் சுவர் ஆற்றல் மதிப்பு (முல்லிக்கன் அளவீடு) பாலிங் கின் அளவீட்டு மதிப்புக்குச் சமமாக உள்ளது. சாண்டர்சன் அளவீடு. இதன்படி, ஓர் அணுவின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் அளவீடு ஒரு நிலைப்பு விகிதம் ஆகும். கும் ஓர் அணுவின் சராசரி எலெக்ட்ரான் அடர்த்திக் கணக்கீடுகளுக்காகக் கற்பனைப்படுத்தப்பட்ட