பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 எலெக்ட்ரான்‌ கவர்‌, கருகவர்‌ வினைப்பொருள்‌

362 எலெக்ட்ரான் கவர், கருகவர் வினைப்பொருள் மந்த அணுவின் எலெக்ட்ரான் அடர்த்திக்கும் உள்ள விகிதமே நிலைப்பு விகிதம் எனப்படும். நிலைப்பு விகிதம் (S.R) = D D = அணுவின் சராசரி எலெக்ட்ரான் அடர்த்தி D = கற்பனை மந்த அணுவின் எலெக்ட்ரான் அடர்ததி, சாண்டர்சன் மதிப்பையும் பாலிங்கின் மதிப்பை யும் (X) பின்வரும் சமன்பாட்டின் மூலம் தொடர்புப் படுத்தலாம். ஜெர்மானியம், ஆர்செனிக், ஆண்ட்டி மனி தவிர மற்ற தனிமங்களுக்கு இரு அளவீடுகளும் ஒத்த மதிப்புகளைக் கொடுக்கின்றன. X = 0. 21 S.R+0.77 பயன். எலெகட்ரான் சுவர் ஆற்றல் அளவீடுகளின் ஒரு பிணைப்பின் விழுக்காட்டு அயனிப் பண்பைக் கணக்கிடலாம். எலெக்ட்ரான் கவர் ஆற்றல் வேறுபாட்டிற்கும் பிணைப்பின் விழுக்காட்டு அயனிப் பண்புக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் வரை படம் மூலம் பாலிங் தெரிவித்தார். பிணைப்பிள் விழுக்காடு அயனிப்பண்பு 80 60- 20 ஒரு பிணைப்பின் வலிமை அல்லது நிலைப்புத் தன்மையை இதன் மூலம் அறிய முடிகிறது. பொது வாக A, B ஆகிய இரு தனிமங்கள் அவற்றின் எலெக்ட்ரான் கவர் தன்மையில் தேவையான அளவு வேறுபடின், A-B பிணைப்பின் வலியும் அதிகமாக உள்ளது. சான்றாக, ஹைட்ரஜன் ஹாலைடுகளின் வலிவு பின்வருமாறு படிப்படியாகக் குறைகிறது. HF HCI > HBr > HI அதிக எலெக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமங்கள் அலோகங்களாகவும், குறைந்த எலெக்ட் தனிமங்கள் ரான் கவர் ஆற்றலைப் பெற்றுள்ள உலோகங்களாகவும் உள்ளன. எலெக்ட்ரான் கவர் ஆற்றல் தனிம வரிசை அட்டவணையில் ஒரு வரிசை யில் அதிகரிப்பதாலும், தொகுதியில் குறைவதாலும், இந்த அளவீடு தனிமங்களிடையே ஒரு மூலைவிட்டத் தொடர்பை ஏற்படுத்துகிறது. வெவ்வேறு தொகுதிகள் மற்றும் வரிசைகளில் உள்ள தனிம அணுக்களை ஒப்பிட இந்த எலெக்ட் ரான் கவர் ஆற்றல் அளவீடுகள் உதவுகின்றன. கரிம அல்லது வேதி வினைகளில் ஈடுபடும் அணுக்கள் தொகுதிகளின் எலெக்ட்ரான் கவர் தன்மை எலெக்ட் ரான் வெறுக்கும் தன்மை ஆகியவற்றை அறிந்து வேதிக் கொள்கைகளை வகுக்க மேற்கூறிய அளவீடு கள் பயன்படுகின்றன. உப்புகள் நிறமுடையனவா, நிறமற்றறவையா என அறியலாம். பொதுவாக, நிறமுடைய சேர்மங்கள் 20% க்கும் குறைவான அயனிப் பண்புடைய பிணைப்புகளைக் கொண்டுள்ளன. ஒரு சேர்மத்தின் அயனிப் பண்பு 20% க்கு மேல் இருக்குமானால் அச்சேர்மம் நிறமற்றதாக உள்ளது. எ.கா: %அயனிப்பண்பு நிறம் சேர்மம் AgCl 80% வெண்மை AgBr 24% வெளிர் மஞ்சள் Agl 15% மஞ்சள் AggS 4% கருமை எஸ். கருப்பண்ணன் எலெக்ட்ரான் கவர் ஆற்றல்வேறுபாடு (XA - Xe) இதிலிருந்து தனிமங்களின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டு அவை ஏற்படுத்தும் பிணைப்பின் விழுக்காட்டு அயனிப் பண்பை கரிம வினைவழிகளைக் அறியலாம். எலெக்ட்ரான் கவர், கருகவர் வினைப்பொருள் கண்டறிய வினைப்படு பொருள்களில் ஒன்றைத் தாக்கி (attacking reagent)