பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 எலெக்ட்ரான்‌ கவர்‌ வினை

364 எலெக்ட்ரான் கவர் வினை கருகவர் வினைப்பொருள்கள் பங்கு கொண்டு நிகழ்த்தும் வினைகள் கருகவர் பதிலீட்டு வினைகள் (nucleophilic substitution reaction) எனப்படும். கருகவர் பதிலீட்டு வினைகள் பெரிதும் அலிஃபாட்டிக் சேர்மங்களில் நடைபெறுகின்றன. (எ. கா.) அல்க்கைல் ஹாலைடுகளை நீராற் பகுத்து வினைப் படுத்தும்போது, பங்கேற்கும் வினைப்பொருள்களின் மூலக்கூறின் எண்ணிக்கைக்கேற்பக் கருகவர் பதிலீட்டு வினைகள் ஒற்றை மூலக்கூறு கருகவர் பதிலீட்டு வினைகள் (SN) என்றும் இரட்டை மூலக்கூறு கருகவர் பதிலீட்டு வினைகள் (SN,) என்றும் வகைப் படுத்தப்படுகின்றன. ஒரே மூலக்கூறினுள் நிகழும் கருகவர் பதிலீட்டு வினை SN; எனப்படுகிறது. அரோமாட்டிக் சேர்ம வினைகளின்போது பெரும் பாலும் கருகவர் பதிலீட்டு வினை பதிலீடு அடைந்த அரோமாட்டிக் சேர்மங்களில் நடைபெறுகிறது. மேலும் பொதுவாக, லூயிஸ் அமிலங்கள் (எலெக்ட்ரான் ஏற்பிகள்) எலெக்ட்ரான் கவர் வினைப்பொருள்களா கவும் லூயிஸ் காரங்கள் எலெக்ட்ரான் வழங்கிகள் கருகவர் வினைப் பொருள்களாகவும் உள்ளன. எலெக்ட்ரான் கவர் வினைப் பொருள்களை ஆக்சிஜ னேற்ற வினைப் பொருள்களுடனும் (எலெக்ட்ரான் ஏற்பிகள்) கருகவர் வினைப்பொருள்களை ஆக்சிஜன் ஒடுக்கும் வினைப் பொருள்களுடனும் (எலெக்ட்ரான் வழங்கிகள்) ஒப்பிடலாம். எஸ். கருப்பண்ணன் H,C=CH, Br, CH,-CH, Br Br மற்றும் சேர வல்லவை: Cly, I, HCI, HBr, HI HOCI, H,SO H+Cг- R-Mg-X → RH + Cl--Mg--X R-Mg-X Br-Br Br RBr + Br- Mg--X நேரயனி உண்டாவதற்குத் தேவையான வினைப் பொருள்களும், சூழலும், அயனியின் நிலைத்தன்மை யும், வினை நிகழும் சேர்மத்தில் வேண்டிய எலெக்ட் ரான் செறிவு ஏற்படுதலும் இத்தகைய வினைகள் எளிதில் நடைபெறப் பயன்படும் காரணங்களாகும். எடுத்துக்காட்டு (1) இல் நைட்ரோனியம் அயனி கீழ்க்காணும் சமநிலை வினையால் உண்டாகிறது. HO -- NO, + 2H,SO, +NO, + H,O+ + H,SO. (1) பிறகு இவ்வயனி பென்சீனைத் தாக்கி ஓரளவுக்கு நிலைத்தன்மையுடைய வளைய ஹெக்சாடையீனியம் அயனியைத் தருகிறது. எலெக்ட்ரான் கவர் வினை ஒரு நேரயனி எலெக்ட்ரான் செறிவுமிக்க இலக்கை எளிதில் தாக்க வல்லது. நேரயனித் தாக்குதலை வினைப்படியாகக் கொண்ட வினை எலெக்ட்ரான் கவர்வினை (electrophilc reaction) எனக் குறிப்பிடப் படுகின்றது. பென்சீன் போன்ற அரோமாட்டிச் சேர் மத்தில் நைட்ரோ ஏற்றம் செய்து நைட்ரோபென் சீன் பெறுதல், இரட்டைப் பிணைப்புக் கொண்ட எத் திலீனுடன் புரோமின் சேர்க்கை வினைபுரிதல். கிரிக்னார்டு வினைப் பொருள் புரோமின் அல்லது அமிலத்துடன் வினையாற்றுதல் ஆகியவற்றை இதற்குச் சான்றுகளாகக் கூறலாம். E+ E ENO,,-SO,,-Cl,-CH, CH, CO H + NO2 NO, H அதாவது NO2 H NO, பைசல்ஃபேட் அயனி புரோட்டானை வெளியேற்றி எலெக்ட்ரான் கவர்பதிலீட்டு வினையை நிறைவு செய்கிறது. H + HSO,- NO, NO, + H2SO4