பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகு வலிவூட்டி 15

கம்பியின் விட்டம் 8.00 மி.மீ. 7.00 5.00 4.00 3.25 3.00 89 அறுதி இழு வலிமை 140 கி.கி./ ச.மி.மீ. 150 FB .. 160 99 95 173 PP PR 180 190 $$ PR ஏறத்தாழ 20% மிகையாவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கம்பியை முறுக்கித் தகைவு நீக்குதலின் கற்காரைக்கும் இடையிலான மூலம் கம்பிக்கும் உருமாற்றத்தின் உயரம் கம்பீயின் அச்சிற்கும் வரிகளுக்கும் இடையில் உள்ள கோணம் உருமாற்ற இரு டைவெளி படம் 2. உருமாறிய கம்பி N N N N எஃகு வலிவூட்டி 15 நழுவு தன்மையைக் குறைத்து அதன் பிணை வலிமையை 40% மிகுதிப்படுத்த இயலும். உருமாற்றம். படம் 2 இல் உள்ளவாறு உரு மாறிய கம்பியில், கம்பி முழுதும் குறுக்கு நெடுக் காகவும், சம அளவுடனும், சம இடைவெளி விட்டும், எதிரெதிர்ப் பக்கங்களில் சம அளவுடனும், சம வடிவத்துடனும் வரிகள் (ribs) இருக்குமாறு தயாரிக் கப்படும். இருக்க கம்பியின் அச்சிற்கும் வரிகளுக்கும் டைப் பட்ட கோணம் 45°க்குக் குறையாமல் வேண்டும். இக்கோணம் 70°க்குள் இருக்குமானால் ஒரு பக்கம் உள்ள வரி மறுபக்கத்தில் தடம் மாறி (direction) இருக்கும். 70°க்கு மிகுந்தால் இவ்வியல்பு காணப்படுவதில்லை. உருமாற்றத்தின் இடைவெளி (spacing of deformation) கம்பியின் விட்டத்தில் 7/10 பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உருமாற்றத்தின் நீளம் வரியின் இரண்டு ஓரங்களி லிருந்து அளவிடும்போது கம்பியின் சுற்றளவில் 12.5 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வரி களின் உயரம் பின்வருமாறு இருக்க வேண்டும்: கம்பியின் அளவு 15 மி.மீ அல்லது அதற்கும் குறைவு - விட்டத்தில் 4% 16 மி. மீக்கு மேல் விட்டத்தில் 5% உரு உருமாறிய கம்பிகள் மூவகைப்படும். அவை மாறிய மென் எஃகு, உருமாறிய மிதஇழுவலிமை எஃகு, உருமாறிய மிகை இழு வலிமை எஃகு எனப் படும். உருமாறிய கம்பியின் விசையியல் பண்பு பண்புச் சிறப்பு கம்பியின் விட்டம் மென் எஃகு மிதவலிமை எஃகு மிகுவலிமை எஃகு இழுவலிமை அனைத்து 42 55 கி.கி/ச.மி.மீ விட்ட ஆரப்பெரும இழுவிசையை விட 15 விழுக்காடு அளவுகளும் மிகுதி நெகிழ்தகைவு கி.கி/ச.மி.மீ 20 மி.மீ 26 36 42.5 அல்லது குறைவு. 20 மி.மீ.க்கு மேல் 34.5 42.5 40 மி.மீ. 24 வரை 40 மி.மீக்கு மேல் 24 33 42.5 நீட்சி விழுக்காடு அனைத்து 23 20 14.5 விட்ட அளவுகளும் மி.மீ.