எலெக்ட்ரான் குழாய் 367
தற்சுழற்சியால் விளையும் எலெக்ட்ரான் காந்த தத் திருப்புமை தற்சுழற்சியியக்கக் காந்தத் தகவு. P₁ இத்தகவு சுழலியக்கத் தகவைப் போல் இருமடங் காகும். 2m 2e eh 2m AS = + X 2 A= போர் மேக்னட்டான். -ve 4mm எலெக்ட்ரான் குழாய் எலெக்ட்ரான் குழாய் 367 சில திண்ம, நீர்மப்பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவை எலெக்ட்ரான்களை உமிழ்கின்றன. இவ்வாறு வெப்பத்தால் உமிழப்படும் எலெக்ட்ரான் களுக்கு வெப்ப எலெக்ட்ரான்கள் என்றும், இத்த கைய விளைவிற்கு வெப்பமின் வெளியீடு (thermionic emission) என்றும் பெயர். இத்தகைய வெப்பமின் வெளியீடு விளைவைப் பயன்படுத்தி அமைக்கப் பட்டதே எலெக்ட்ரான் குழாய்கள் ஆகும். டையோடு. முற்றிலும் வெற்றிடமாக்கப்பட்ட குழாயுள் நேர்மின்வாய் (anode), எதிர்மின்வாய் (cathode) உடைய எலெக்ட்ரான் குழாயே மிக எளிய அமைப்புடையது. இது டையோடு (diode) எனப் படும். இது நேரிடையாகச் சூடேறும் எதிர்மின்வாய் (directly heated cathode), மறைமுகமாகச் சூடேறும் எதிர்மின்வாய் (indirectly heated cathode) என இரு வகைப்படும். இவ்விரு டையோடுகளின் அமைப்பு படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. நேரிடையாகச் சூடேறும் டையோடின் நேர்மின் வாய் (A) மாறாத் திசை மின்னோட்டத்தின் நேர் மின்முனையுடனும், எதிர்மின்வாய் (C) எதிர் மின்முனையுடனும் இணைக்கப்படும்போது வெப்ப வெளியீட்டின் விளைவாக நிலையான வெப்ப மின்ரேனட்டம் (IA) இவ்வெலெக்ட்ரான் குழாய் இணைக்கப்பட்ட சுற்றில் பாய்கின்றது. நேரிடையாகச் சூடேறும் டையோடில் வெப்ப மின்னோட்டம். நேர்மின் வாய்க்குக் கொடுக்கப்படும் படம் 3. துல்லிய ஆய்வுப்படி, இதன் மதிப்பு சற்று மிகையாக உள்ளதாகத் தெரிகிறது. நிறமாலை வெளியிடும் அணுக்கள் ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால். சுற்றுதல். சுழற்சி இரண்டும் பின்னிச் செயல்படுவ தால் நிறமாலையில் பல புதிய வரிகள் உருவாகின் றன. தற்சுழற்சியுடன் ஓர் எலெக்ட்ரான் காந்தப்புலத் தில் வைக்கப்பட்டால், அது அச்சுச் சுழற்சிக்குள்ளா கிறது. இவ்வச்சுச் சுழற்சி காந்தப்புலன் திசையை அச்சாகக் கொண்டு ஏற்படுகிறது. இதற்கு லார்மா அச்சுச்சுழற்சி என்று பெயர். இச்சுழற்சி எண்ணை. அதே அதிர்வெண்ணுள்ள நுண்ணலையுடன் (micro- wave) ஒத்ததிர்வுறச் செய்து கண்டுபிடிக்கலாம். காண்க, எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு. -த. கமலக்கண்ணன் Co H Ca படம் 1. நேரிடையாகசூடேறும் டையோடு மறைமுகமாகச் சூடேறும் டையோடு