பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 எழுசுருள்‌ காந்தவியல்‌

394 எழுசுருள் காந்தவியல் தழையழகுத்தாவரம். இவ்வகைத் தாவரங்களின் இலையும் தழைகளுமே தனி அழகைத் தருகின்றன. (Canna sp), (acalypha). கான்னா அக்காலிபா பைசோனியா (Pisonia sp), கோலியஸ் (Coleus sp). டிரசினா (Dracaena sp), பெகோனியா (Begonia sp), கோடியகம் (Codiaenm). சான்ஸ்வீரியா (Sunsivaria sp), கலாடியம் (Caladiun sp), ஆன் துரியம்}(Authuriom sp), ஆரம்(Arum sp) டைபென்பேக்கியா (Diffebachia sp), (Philodedran பிளோடென்ரான். sp) ஆகிய தாவரங்கள் இலை அழகுக்காகப் பெரும்பாலான தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. அஸ்பராகஸ் (Asparagus racemosus) என்பது லில்லியேசி குடும்பத் தைச் சேர்ந்த பல்பருவத் தாவரம். இதைச் சதாவேரி அல்லது நீர்விட்டான் கிழங்கு என்பர். முள்கள் நிறைந்த இலை படர்ந்து வளர்வன. இவற்றின் தண்டின் மீது பற்பல கொக்கி முள்கள் காணப்படும். மெல்லியவை. இவற்றின் தண்டுகள் ஊசிபோன்று இவற்றை இலைத் தொழில்தண்டு என்பர். உண்மையான இலைகள் இவற்றில் காணப்படுவ தில்லை. இத்தகைய உருமாற்றத்தால் இவை தழையழகுத் தாவரமாக வளர்க்கப்படுகின்றன. இவ்வகை மரங்கள் அரிகேசி குடும்பத்தைச் ரிஜியா (Oreodoxa சேர்ந்தவை. ஒரியோடேக்ஸா ரிஜியா regia) என்ற பனையும் இவற்றில் அடங்கும். இதை எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் ராயல் பனை காரியோட்டா (Caryota sp), லிகுலோ (Lievla sp) நிப்பா (Nipa sp), ராபில், (Rhapis sp) ஆகிய பனை இனங்களும் அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப் படுகின்றன. எழுசுருள் காந்தவியல் ராபின்சன் தாமஸ் சில உலோகங்கள், உலோகக் கலவைகள், உப்புக்கள் போன்றவற்றின் அணுகாந்தத் திருப்புத்திறன்கள் குறைந்த வெப்பநிலையில் சுருள் வடிவத்திலோ (spiral) எழுசுருள் (helix) வடிவத்திலோ அமைந் திருக்கும். படத்தில் காட்டியபடி எளிய எதிர் ஃபெர்ரோகாந்தங்கள் எழுசுருள் கோணம் p =180° ஆசு இருக்கும்போது கூம்பு வடிவமற்ற எழுசுருள் காந்தங்கள் என்றும், எளிய ஃபெர்ரோ காந்தங்கள் எழுசுருள் கோணம் =0° ஆக இருக்கும்போது கூம்புவடிவமற்ற எழுசுருள் காந்தங்கள் என்றும் கருதப்படுகின்றன. இதைப் போன்று கூம்பு வடிவ மற்ற எழுசுருள் காந்தங்களின் கூம்புக்கோணம் 6=0 என இருக்கும்போது இவை கூம்புவடிவ எழுசுருள் காந்தங்கள் என்று கருதப்படலாம். காந்தக் கட்டமைப்பானது (magnetic structure) நியூட்ரான் விளிம்பு விளைவின் (neutron diffraction) மூலம் கண்டறியப்படுகின்றது. காந்தத் தனிமத்திலுள்ள அணுக்களின் தற்சுழற்சி இடைப்பட்ட Si க்கும் S; க்கும் பரிமாற்றுப் பிணைப்பு எண் Jij (exchange coupling parameter) குறிப்பிட்ட மதிப்பிற்குள் இருக்கும்போது எழுசுருள் காந்தவியல் (helimagnetism) தோன்றுகிறது. இந்தப் பரிமாற்று ஆற்றலைப் பின்வரும் சமன்பாடு மூலம் கணக்கிடலாம். Eij =2 2 Jj S; - S; ஒரே தளத்தில் அமைந்த அணுக்களிடையேயான வலிமையான ஃபெர்ரோ காந்தப் பிணைப்பையும் அதே தளத்தில் அமைந்த அணுக்களிடையேயான வலிமையற்ற ஃபெர்ரோ அல்லது எதிர்ஃ பெர்ரோ காந்தப் பிணைப்பையும், அடுத்துள்ள தளங்களில் அமைந்த அணுக்களிடையேயான வலிமை யற்ற ஃபெர்ரோ அல்லது எதிர் ஃபெர்ரோ காந்தப் பிணைப்பையும் உடைய அச்சுக்கட்டமைப்பைக் (axial structure) கருத்தில் கொள்ள வேண்டும்.. கடைசியாகச் சொல்லப்பட்ட தளங்கள் அடுத்துள்ள தளத்துடன் உண்டான பிணைப்பு Ji என்றும், இதற்கு அடுத்துள்ள தளத்துடன் சேர்ந்த பிணைப்பு j, என்றும், இதைப்போன்றே மற்ற தளங்களுடனும் பிணைப்புள்ளதாகக் கொள்ளலாம். முதலாவதாக அமைந்துள்ள ஃபெர்ரோ தளத்தின் காந்தப் பிணைப்புகள் உடைய தற்சுழற்சிக்கும், n ஆவது தளத்தில் அமைந்துள்ள ஃபெர்ரோ காந்தப் பிணைப்பு களுடைய தற்சுழற்சிக்கும் இடையேயுள்ள கோணம் P. எனில் பரிமாற்று ஆற்றல் பின்வரும் சமன் பாட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. E c I/J + 23, cos (pa+r-en) + 2J, cos (pa + 2 - pa) + 344 ] 2 - J என்பது தளவிடைபரிமாற்று (intra planar exchange) ஆகும் எழுசுருள் அணியைக் கருத்தில் கொள்ளும் போது nka + மாறிலி (3) a என்பது இருதளங்களுக்கிடைப்பட்ட தொலைவு ஆகும். K என்பது எழுசுருள் தளத்தைக் குறிக்கும் அலை எண் ஆகும். படம் (இ) இல் காட்டியபடி அடுத்தடுத்து அமைந்துள்ள தளங்களுக்கிடையே யான கட்டகோணம் (phase angle) p சமன்பாடு 3 ஐச் சமன்பாடு 2 இல் பிரதியிட Ex- [J + 21, coska + 2J, cos2ka + J Jk - 4 Jk என்பது பரிமாற்று எண் Jij இன் ஃபூரியர் மாற்று (Fourier transform) ஆகும். K-இன் மதிப் பால் பரிமாற்று ஆற்றலின் மதிப்பு குறைக்கப்படு கிறது. ஆனால் Jk இன் மதிப்பு பெருமமாக்கப்