396 எழுசுருள்மை
396 எழுசுருள்மை பேருண்மை தெளிவானது. இடவலச் சமவிளைவு மாறாக் கோட்பாட்டிற்கு மீறிய வகையில் வலிமை குறைந்த வினைகள் நிகழலாம் என்பதை லீ மற்றும் யாங் என்போர் நிறுவினர். பொதுவாக ஒரு துகளின் நெடுக்கை முனைவாக்கத் திறனும் நிலையும் அதன் எழுசுருள்மை (helicity) எனப்படும். இப்பண்பு அடிப் படைத் துகள்களின் இயக்கப் பண்புகளைப் புரிந்து கொள்ளப் பயனுடையதாக இருக்கின்றது. ஒரு துகளின் ஏழு சுருள்மையை (H), H = σ, P என்ற குறியீடுகளால் குறிப்பிடலாம். இதில் என் பது தற்சுழற்சித் திசையில் ஓர் அலகுதிசையியையும் (unit vector), p என்பது துகளின் நேர்கோட்டு உந்தத் திசையில் ஓர் அலகு திசையினையும் குறிக்கும்.துக ளின் நேர்கோட்டு உந்தத்திற்கும் அதன் அளவு மதிப் பிற்கும் (magnitude) உள்ள தகவே p ஆகும். உம் p உம் இணையாக இருக்குமெனில் துகள் கற்றை யானது நெடுக்கு முனைவாக்கம் பெற்றுள்ளது வும், அவை நேர்குத்தாக இருக்குமெனில் குறுக்கு சொல்லப் முனைவாக்கம் பெற்றுள்ளன என்றும் படும். எனவே, இயங்கு திசையில் மட்டும் தற்சுழற்சிக் கொண்டிருக்கும் துகளின் தனிச் சிறப்புப் பண்பே எழுசுருள்மை என்று கூறலாம், என ஒரு துகளின் எழு சுருள்மை நேர்க் குறியுடைய தாகவோ எதிர்க் குறியுடையதாகவோ இருக்கலாம். நேர் கோட்டு உந்தத்திற்கு ஒரு துகளின் தற்சுழற்சி எதிரிணையாக கொள்ளலாம். ணையாக இருந்தால் எழு சுருள்மை நேர்குறி யானது எனவும், எதிரிணையாக இருந்தால் எதிர்க் குறியானது எனவும் கொள்ளப்படும். ஒரு திருகின் முனை முன்னேறிச் செல்லும் திசை, கோணத் திசை வேகத் திசையனுக்கு இணையாக இருந்தால் எழு சுருள்மை நேர்க்குறி எனவும், எதிர்க்குறி இருந்தால் எனவும் ஆகவே ஒரு துகளின் நேர்கோட்டு இயக்கமும் அதன் தற்சுழற்சியும் வலக்கைத் திருகை (right handed screw) ஒத்தது எனில் அவற்றில் எழு சுருள்மை நேர்க்குறி எனவும், இடக்கைத் திருகை ஏத்தன எனில் எழு சுருள்மை எதிர்க்குறி எனவும் அமையும். எழு சுருள்மை இட வலச் விளைவுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கின்றது. ஓர் அமைப்பு. இடவலச் சமவிளைவுக்கு உட்பட்டு இருந்தால் அதன் எழு சுருள்மை சுழியாகும். மாறாக அவ்வமைப்பு இடவலச் சம விளைவிற்கு மீறியதாக இருப்பின், அதன் எழுசுருள்மை சுழியற்ற தாகவே இருக்கம். சம எனக் பீட்டா உமிழ்வானால் உமிழப்படும் பீட்டா துகள்களின் எழுசுருள்மை H = + கொள்கை மூலம் மதிப்பிட்டுள்ளனர். இதில் ல C பீட்டா துகளின் திசை வேகத்தையும், ஒளியின் திசை வேகத்தையும் குறிப்பிடுகின்றன. (எலெக்ரான் எனில் H எதிர்க்குறியுடையதாகவும், பாசிட்ரானா னால் H நேர்க் குறியுடையதாகவும் இருக்கும்). நியூட்ரினோவின் எழு சுருள்மை =H +1 ஆகும். (நியூட்ரினோ எதிர்க்குறியுடைய எழு சுருள்மையை யும், எதிர் நியூட்ரினோ நேர்க்குறியுடைய எழு சுருள்மையையும் பெற்றிருக்கும்). இதிலிருந்து நியூட்ரினோவின் பண்புகளைப் புரிந்து கொள்ளலாம். முதலாவது நியூட்ரினோவின் தற்சுழற்சி, அது இயங்கும் திசைக்குத் செங்குத்துத் திசையில் எவ்வித ஆக்கக்கூறும் (component) உடையதாக இருக்காது. இரண்டாவது எதிர் நியூட்ரினோ எப்போதும் நேர்க் குறியுடைய எழு சுருள்மையையும், நியூட்ரினோ எப்போதும் எதிர்க் குறியுடைய எழு சுருள்மையையும் பெற்றிருக்கின்றன. உண்மையில் நியுட்ரினோவையும் எதிர் நியூட்ரினோவையும், அவற்றின் எழு சுருள்மை யால் மட்டுமே வேறுபடுத்திப் பார்க்க முடிகின்றது (படம் 1) (ஒளித் துகள்களுக்கு (photon) எழுசுருள்மை இல்லை; எனவே ஒளித்துக்கள் என்றும் எதிர் ஒளித் துகள் என்றும் வரையறைப்படுத்த இயலாது.) டக்கைத் திருகு வலக்கைத் திருகு படம் 1. தற்சுழற்சி இயங்கு திசை எதிர் நியூட் ரினோ H எதிர்க்குறி தற்சுழற்சி இயங்கு திசை நியூட்ரினோ H நேர்குறி எழு சுருள்மையின் காரணமாக, நியூட்ரினோக் கள் எப்போதும் ஒளியின் திசை வேகத்திலேயே இயங்க வேண்டும் என்றும், அதனால் அவை ஓய்வு நிலை நிறையற்றவையாகவே இருக்க முடியும் என்பதை யும் கொள்கை வாயிலாக நிறுவலாம். ஒரு துகளின் தனிச் சிறப்பியல்புகளைக் கூறும் எந்தவொரு பண்பும். ஓர் ஆய அமைப்பில் உள்ள காண்போரைப் பொறுத்து ஒரு போதும் மாறாது. எடுத்துக்காட்டாக ஒரு