400 எளிதில் உருகி
400 எளிதில் உருகி A 325 At நீர்மம் 140° நீர்மம் + A உலோகத்தின் படிவங்கள் IC, A உலோகத்தின் படிவம் + எளிதில் உருகிகள் S B₁ B உலோகத்தின் படிவம் + நீர்மம் | E1 B உலோகத்தின் படிவம் + எளிதில் உருகிகள் 272.5° B E 20 40 60 80 100 உலோகங்களின் விகிதாச்சாரம் A = காட்மியம் = B பிஸ்மத் பண்புகளையும் சூழ்நிலையில் உள்ள நிலைகளின் கொண்டு வரைபடம் வரைந்தால் கீழ்க்காணும் வரைபடம் கிடைக்கின்றது. படத்திலிருந்து தெளிவாகும் உண்மைகள். எடுத்துக் காட்டாக 80%A, 20%B கலந்துள்ள உலோகங்கள் நீர்ம நிலையிலிருந்து திண்ம நிலைக்குக் குளிர்விக்கப் கோடானது படும்போது வரைபடத்திலுள்ள A.C அந்த படத்தில் உள்ள படி A-S என்ற கோட்டில் விகிதத்தில் சந்திக்கிறது. வருவ A. புள்ளியிலிருந்து C புள்ளி வரை வெப்பம் குறையும் வரை A உலோகமானது படிகமாக நீர்மக் கலவையில் படிகிறது. வெப்பம் குறையக் குறைய உலோகம் A படிகமாகப் படிந்து கொண்டே தால் கரைசலில் உலோகம் A -க்கும், B-க்கும் உள்ள விகிதம் மாறிக்கொண்டே வருகிறது. அந்த விகிதம் 60% -40% ஆக மாறும்போது அதாவது 170°C வெப்ப நிலையை அடையும்போது எளிதில் உருகி உலோகக் கலவையானது படிகமாக மாறத் தொடங்கு கிறது. இந்த நீர்மத்திலிருந்து திண்மப் பொருள் மாற்றமானது சாதாரணமாக ஒரு தனி உலோகத்தின் திண்ம நீர்ம மாற்றத்தைப் போல நடைபெறுகிறது. 20%A, 80%B, கலந்த உலோகங்கள் நீர்ம நிலையிலிருந்து திண்ம நிலைக்குக் குளிர்விக்கப்படும் போது வரைபடத்திலுள்ள B,E கோடானது. அதன் குளிர்விப்புத் தன்மையைக் காண்பிக்கிறது. இந்தக் கோடு B-S கோட்டைத் தொடும்வரை அது நீர்ம நிலையிலேயே குளிர்விக்கப்படுகிறது. அது B-S கோட்டைத் தொட்டவுடன் அந்தக் கலவையில் உள்ள உலோகம் மட்டும் படிகமாகப் படியத் தொடங்குகிறது. படிகமாக மாற மாறக் கலவையில் A உலோகத்திற்கும் B உலோகத்திற்கும் உள்ள விகிதம் மாறிக் கொண்டே வரும். அதாவது உலோகம் Bயின் விகிதம் குறைந்து கொண்டேயிருக்கும். உலோகக் கலவைகளின் விகிதம் எளிதில் உருகிகளின் விகிதத்தை அடையும்போது முன் கூறியபடி எளிதில் உருகிகளின் உலோகக் கலவையாகத் திண்மபொருளாக மாற்றம் அடைகிறது. ஆகவே மேற்கூறப்பட்ட இரண்டு கலவைகளின் முடிவில் கிடைக்கும் உலோகக் கலவை களில் எளிதில் உருகிகளும், அந்தக் கலவையில் கலந்துள்ள A அல்லது B உலோகத்தின் தனிமங்களின் உலோகக்கலவைகளின் திண்மப் பொருள் கலவை யாகக் கிடைக்கின்றன.