என்டிரோமார்ஃபா 413
'என்கே வால் விண்மீன் கண்ணுக்குப் புலனாகக் கூடிய வால்விண்மீன்களில் மிகவும் மங்கலானதும் சிறிய சுற்றுப்பாதை உடை யதும் என்கே வால்விண்மீன் (Enckey comet) ஆகும். ஹாலே வால்விண்மீனுக்குப் பிறகு வால்விண்மீன்கள் சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள் ளும் காலம் இவ்வால்லிண்மீனுக்குத் தான் அறுதி யிடப்பட்டது. இதனுடைய சுற்றுவட்டக் காலம் 3.3 ஆண்டுகள் ஆகும். முதன் முதலில் இவ்வால்விண்மீன் 1786 ஆம் ஆண்டு பியரி மெக்யென் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர், ஜான் ஃபிரான்ஸ், என்கே என்ற வானியலார் 1795,1805 ஆகிய 1815 ஆண்டுகளில் தோன்றிய வால்விண்மீன்களும் 1786 இல் தோன்றிய வால்விண்மீனும் ஒரே வால்விண்மீன்தான் எனக் கண்டறிந்தார். இதனால் இவ்வால்விண்மீன் இவர் பெயரால் வழங்கப்படுகிறது. மேலும் சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் ஒவ்வொரு முறை யும் 2 மணி 30 நிமிடம் குறைந்து வருகின்றது என்றும் கண்டுபிடித்தார். அதனுடைய அடுத்தடுத்த தோற்றங்கள், 1944 ஆம் ஆண்டு மட்டும் தோன்றா மல் குறிப்பிட்டபடி மற்ற ஆண்டுகளில் தோன்றி வருகின்றன. என்கே வால்விண்மீன் தோன்றும்போது டாரிட்ஸ் விண்கற்கள் விழுகின்றன. இந்த விண்கற்கள் தோன்றும்போது வளிமண்டலத்தில் 85-120 கிலோ மீட்டருக்கும் இடையே உலோக நேர்ம அயனிகள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வால் விண்மீன் இதனுடைய வளிமங்களை மிக விரைவாக இழந்து வருவதால், முடிவில் இது ஒரு கறுப்பான சிறுகோளாக (asteroid) மாறக்கூடும் எனக் கருதப் படுகிறது. பெ. வடிவேல் ம் என்டிரோமார்ஃபா 413 மீன்களை அடையாளம் கண்டு அவை ஒரே வால் விண்மீன் என்றும், அதன் சுற்றுவட்டக் காலம் 3.3 ஆண்டுகள் எனவும் கண்டுபிடித்தார். அதன் பின் இவ்வால் விண்மின் இவர் பெயரால் வழங்கப்பட்டு இவ்வால்விண்மின் வருகிறது. 1824 ஆம் ஆண்டு புவிக்கும் சூரியனுக்கும் டையே உள்ள தொலைவை, 1761, 1769 ஆகிய ஆண்டுகளில் வெள்ளி என்றகோள் உச்சிவட்டத்தைக் கடந்து சென்ற அளவுகளைக் கொண்டு கண்டறிந் தார். பெ. வடிவேல் என்டிரோர்மஃபா இது அல்வேசி குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாசியா கும். கடலில் இப்பேரினத்தின் சிற்றினங்கள் பரவ லாகக் காணப்படுகின்றன. அன்றியும் நன்னீர் நிலை களிலும் உப்புநீர்த் தேக்கங்களிலும் காணப்படுகின் றன. இந்தியக் கடற்பகுதிகளில் என்டிரோமார்ஃபா இன்டெஸ்டைனாலிஸ் (Enteromorpha intestinalis). எ. புராலிபெரா. (E. prolifera). GT, மினிமா (E. minim), 6T, டியுபுலோசா (E. tubulosa), எ.கம்ப்ரெசா (E.compressa) போன்ற கடற்பாசி கள் பரந்து காணப்படுகின்றன. சுரு ன்ட்ரோமர்ஃபா கடற்பாசியின் உடல் ளான குழாய் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. என்கே, ஜான் ஃபிரான்ஸ் (1791-1865) ஜெர்மனி நாட்டைச் சார்ந்த வானியல் அறிஞரான என்கே, ஜான் ஃபிரான்ஸ், (Johann Franz Eneke} வால்விண்மீன்கள் (comets) பற்றி ஆராய்ந்த அறிஞர் களில் முதன்மையானவர். இவர் விண்பொருள், களின் சுற்றுவட்டத்தைக் கணக்கிடுவதற்குப் புதிய முறையினை உருவாக்கினார். அதனைப் பயன்படுத்தி ஜீன் லூயி பான் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்ட வால்விண்மீனின் சுற்றுவட்டப் பாதையைக் கண்டு பிடித்தார். மேலும் 1786, 1795, 1805 ஆகிய 10 ஆண்டு இடைவெளிகளில் தோன்றிய வால்லிண் அ என்டிரோமார்ஃபா அ) எ. இஸ்டேஸ்டைனாலிஸ், எ. ஃபிலா ஜெல்லிபார்மிஸ்