பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 எஸ்ட்டராக்கம்‌

4/8 எஸ்ட்டராக்கம் ஊக்குவிக்கும் வாயிலாக அடர் சல்ஃப்யூரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. அடர் ROH+HOOCR ஆல்கஹால் அமிலம் H₂SO4 H₂O + ROCOR' எஸ்ட்டர் (CT. GIT.) அடர் CH,CH,OH + HOCOCH H₂SO HO + CH COOC,H, ஈதைல் அசெட்டெட் CH₂OH+HONO, CHOH+HONO, அடர் CH,OH + HONO, H,SO, CH,ONO, CHONO,+3H,O CH,ONO, கிளிசரில் ட்ரை நைட்ரேட் இந்நைட்ரோ ஏற்ற வினையை எஸ்ட்டராக்கலாகவும் கொள்ளலாம். இயங்கு முறை. ராபர்ட்ஸ் என்பார் பென்சாயிக் அமிலத்தை " கொண்ட மெத்தனாலுடன் எஸ்ட் டராக்கல்வினைக்குட்படுத்தி,குறுக்கவினையில் வெளி யாகும் நீர் மூலக்கூறில் O18 இடம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தார். இதனின்று அசைல்- ஆக்சிஜன் பிணை முறிவு (acyl - oxygen fission) நிகழ்வதாகத் தெரியவந்தது. CH.COOH + CH,OH -→ CH,COOCH, + H,O - இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு கீழ்க் காணும் இயங்கு முறை வகுக்கப்பட்டுள்ளது. OOH OH R'COOH + H + விரைவு - H+

  • மெதுவாசு

13 R COH கார்பன் வினையின் நிகர விரைவை அறுதியிடும் கட்டம் புரோட்டான் ஏற்றமடைந்த அமில மூலக்கூறுடன் ஆல்கஹால் மூலக்கூறு இணைதலேயாகும். இக் கட்டத்தில் கார்போனைல் தொகுதியிலுள்ள sp' கலப்பின நிலையிலிருந்து கலப்பின நிலைக்குத் தாவுகிறது. எனவே, R' அல்கைல் தொகுதியில் பருமன் கூடக்கூட, கொள் இடத்தடை (steric hindrance) கூடுதலாக. spl - sp3 ஆர்பிட்டால் வடிவமாற்றம் நிகழ்வது கடினமாகும். Rஇன் பருமன் கூடுதலாகையில், மெத்தனாலுடன் எஸ்ட்டராக்கல் வினையின் விரைவு குறைகின்றது. எஸ்ட்டராக்கல் வினை மெல்ல நிகழும் வினை யாகும். மிகச் சிறிய அளவு கரிம அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி விரைவாக்கலாம். ஆல்கஹாலைக் கரிம அமிலத்துடனும் 5-10% அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தையும் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். மாறாக HC1 வளிமத்தை ஆல்கஹால் அமிலக் கலவையில் 3% எடையேற்றம் காணும் வரை செலுத்தலாம். ஃபிசர்-ஸ்பியர் முறை (Fisher Spsier methcd) எனப்படும் இம்முறையில் எஸ்டரின் விளைச்சல் கூடுதலாகும். சல்ஃப்யூரிக் அமிலத்தைப் நீரகற்றல் நிகழ்ந்து, பயன்படுத்தும் முறையில் . அல்க்கீன் உருவாகும் கிளைவினை (side-reaction) நிகழ வாய்ப்பு இருப்பதால், ஈரிணைய, மூவி ணைய ஆல்கஹால்களுக்கு HCl - -ஐப் பயன்படுத்தும் முறை ஏற்றதாகும். வினையூக்கியைப் பயன்படுத்தாத எஸ்ட்டராக்கத் தில் 1 மோல் அமிலத்தையும் 1 மோல் ஆல்கஹாலை யும் கொண்டு துவக்கினால், 2/3 மோல் எஸ்ட்டர் உருவாகும். ஆல்கஹாலையோ அமிலத்தையோ மிகையளவில் பயன்படுத்தி எஸ்ட்டரின் விளைச்சலைக் கூடுதலாக்கலாம். இங்கு சல்ஃப்யூரிக் அமிலம் ஒரே நேரத்தில் வினையூக்கியாகவும், நீரகற்றும். பொருளா கவும் பயன்படுகிறது. எஸ்ட்டரையோ, நீரையோ வாலை வடித்தல் மூலம் பிரித்தால் வினையின் விரைவு கூடுதலாகும். இம்முறை உயர் கொதிநிலை கொண்ட அமிலங்களுக்கும், ஆல்கஹால்களுக்கும் பொருந்தும். மாறாக, நீரை அகற்றுவதற்குப் பென்சீனையோ கார்பன் டெட்ராகுளோரைடையோ + R OHமெதுவாக OH 1 விரைவு: R-C-HO --R'OH, விரைவு மெதுவாக H-O-R³ OH, - H+விரைவு R-C=0 + R'-C=OH -H,O விரைவு, . R-C-OH ÓR +H விரைவு -H,O, மெதுவாக OR' OR