பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 ஏலம்‌

428 ஏலம் I. ஏலம் - (ஆஃப்ரமோம் சிற்றினம்) அ. ஆஃப்ரமோம் அங்கஸ்டிஃபோலியம் (Aframom angustifolium) அ. ஆ. ஹன்பர்யி (A. hanburyi) இ. ஆ. கொரேரிமா (A.korarima) ஈ. ஆ. மெலிகிட்டா (A.melequeta) II. பெரிய ஏலம் - (அமோமம் சிற்றினம்) அ. அமோமம் அரோமேடிகம் (Amomum aromaticum ஆ. அ. கெபுலகா (A. kepulaga) அ. கிரிர்வான் ஈ. அ. சுபுலேட்டம் (A. supulatum) III. சிறிய ஏலம் - (எலிட்டேரியா சிற்றினம்) அ. எ.கார்டமம். மலபார் அல்லது இலங்கை ஏலமே உண்மையான ஏலமாகும். மேலும் இதில் இருவகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. எ.கா. மேஜர்(E. C, var major) என்பது இலங்கையின் - - மடகாஸ்கர் ஏலம் கேமரூன் ஏலம் கொதேரிமா ஏலம் கினி ஏலம், வங்காள ஏலம் சயாம் (அ} உருண்டை ஏலம் கம்போடியா ஏலம் நேபாள ஏலம் தன்னிச்சை வகையாகும். நீண்ட ஏலம் என்னும் இதன் மஞ்சரிகள் நேராகக் காணப்படும். எ.கா. மைனர் (E.C. Var. minor) என்பது சாகுபடி செய்யும் அனைத்து வகைகளையும் குறிக்கும். இதன் ஏலச்செடி