பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 ஏவுகணை

440 ஏவுகணை காற்றிடம் விட்டுக் காற்றிடம் பாயும் ஏவுகணை air to air missile). போட்டி விமானங்களில் பறந்த வாறே காற்றுவெளியில் திரியும் எதிரி விமானம், திருகு ஊர்தி போன்றவற்றின் மேல் இவை செலுத்தப் படுகின்றன. சோவியத் ஒன்றியக் குடியரசின் யாக், லோ போன்ற போட்டி விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் RS வரிசைக் கணைகளும், அமெரிக்கா வின் ஃபால்கன் சைடு விண்டர், ஸ்பாரோ ஆகியன வும் இவ்வகையைச் சாரும். காற்றிலிருந்து நிலம் பாயும் ஏவுகணை. (air to surface missile) காற்றூர்திகளில் பறந்தவாறே (5 (2) 4 3 படம் 11. நட்சத்திரப் போர் அமைப்பு 1. பகைப்புலம், 4. பறந்து சென்றவாறே பக்கவாட்டில் நோக்கும் ரேடார் விமானம், 3. புலிக்கட்டுப்பாட்டு நிலையங்கள், அதிரடி விமானங்கள், 5. பல ஏவுகணைச் செலுத்திகள்