பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகு வலிவூட்டிகளின்‌ வடிவமைப்பு 23

(*) ணைப்பு மீச்சாய்வு 1 க்கு 6 மிச்சாய்வு க்கு 6 ஓட்டுகள், இணைப்பு (A) (உ) எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 23 (3) (இ) இணைப்புக் கம்பிகள் மீச்சாய்வு 1க்கு 6 (ST) படம் 4. தூண்களில் இணைப்புக் கம்பிகளின் விளக்கப்படம் விதிகளும் பொருந்தும். வலிவூட்டிகளின் அமைவு, படம் 8 இல் காட்டப்பட்டுள்ளது. துருத்து பலகம் (canopy). துருத்து பலகத்தில் உள்ள நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் மட்டும் தாங்கமைவுடையது. மற்ற மூன்று பக்கங்களில் எவ் விதத் தாங்கமைவும் இல்லை. இத்தகைய துருத்து பலகத்திற்கு இழுவிசை வலிவூட்டிகள் கட்டுறுப்பின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுத் தாங்கமைவில் போதுமான தகைவேற்ற நீளத்துடன் இறுக்கி வைக் கப்படவேண்டும், இதற்குத் தேவையான வலிவூட் -19 களின் சிறும் அளவு மற்ற எளிய பலகங்களுக்கு உரிய வாறே அமையும். இத்தகைய துருத்து பலகங்கள் தனித்துருத்து பலகமாகவோ, இடையிட்ட நீட்டுத் தொங்கு