462 ஏவூர்திப்பொறி
462 ஏவூர்திப்பொறி 5 6 8 2 7 10 1. தலைப் பகுதி தடைவான் 8. சுனற்சி அறை உட்பூச்சு குளிர்விக்கப்படாக் கலன். படம் 10. திண்ம உந்து ஏவூர்திப்பொறி 6. 3.கூம்புக்குழய் 4. பற்றவைப்பி 5. நடுக்குழல் திண்ம உந்துஎரிபொருள் தண்டு 7. எரி 9. வெப்பத் தடுப்பு உறை சில குளிர்விக்கப் அவற்றில் கனற்சி படாக் கலன்களும் உள்ளன். அறைச் சுவரைக் குளிர்விக்க நீர்ம எரிபொருள் போன்ற குளிர்விப்பான் பயன்படுவதில்லை. மாறாக தள்ளுவிசைக் கலன் கட்டுமானத்தில், சிர்க்கோனி யம் ஆக்சைடு, அலுமினியம் ஆக்சைடு போன்ற பொருள்கள் உட்பூச்சாகப் பயன்படும். இவ்வெப்பந் தாங்கிப் பொருள்கள் கனற்சி வெப்பத்தை ஏற்றுப் பழுக்கச் சூடேறி கதிர்வீச்சு முறையில் கனற்சி அறைக்குள்ளேயே வெப்பத்தைப் பிரதிபலிக்க வல்லவை. ஞெகிழி. (plastic) ரப்பர்போன்ற கரிமப் பொருள்களே ஏவூர்திப் பொறியின் உட்பூச்சாகவும் இடம் பெறலாம். இவை கனற்சி வெப்பத்தினைத் தாமே ஏற்பதால்கனற்சி அறைச்சுவர் சூடாகாதபடி பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பூச்சுப் பொருள் களைத் தேய்மானப் பொருள்கள் (ablative materials) என்பர். சில ஏவூர்திப்பொறி கலன்கள் கெவ்லார் எனும் கரிம இழை அல்லது கண்ணாடி இழை வலுவூட்டும் ஞெகிழிப் பொருள்களால் வடிவமைக்கப்படுவதும் உண்டு. இவற்றின் கூம்புக் குழல்களும், பொதுவாக கரி அல்லது சிலிகா இழையுடன் ரெசினைச் சேர்த்து உருவாக்கும் வடிவமைக்கப்படுவதும் உண்டு. ஃபீனாலிக் பொருளால் நிலை ஆய்வு. ஏவூர்திப் பொறியின் கனற்சி வெப்ப நிலை, அழுத்தம், எரி விரைவு. அதிர்வு போன்ற பல இயல்புகளையும் அறிய அதை இயக்கமற்ற நிலையில் வலிய சங்கிலித் தளைகளால் இறுகப் பிணைத்துக் கட்டியவாறே, எரிபொருளை எரித்து ஆய்வு செய்வர். இது நிலை ஆய்வு (static test) எனப்படும். இது ஒவ்வோர் ஏவூர்திப் பொறியின் பயன் திறனையும் அறிவதற்குரிய மிக முக்கிமான தேர்வு ஆகும். 10. பொறிகலன். 2 5 5- 6 8 -7 படம் 11 நீர்ம உந்து ஏவூர்திப் பொறி 1. எரிபொருள் கொள்சுவன் 2 ஆக்சிஜனேற்றி கொள்கலன் 3.ஏற்றி சுழலி 5. பாய்வுக் கட்டுப்பாடு 6. உட்செலுத்தி 7. கனற்சி அறை 8. கூம்புக் குழல்