ஏற்பு, மின் 471
அளக்கப்படுகிறது; அலை எண் சார்ந்த ஏற்பு மாறு காந்தப் புலத்தில் அளக்கப்படுகிறது. ஃபெர்ரோ காந்த ஏற்பு(ferromagnetic susceptibility) கியூரி வெப்பநிலைக்கு மேல் இரும்பியல் ஃபெர்ரோ x = C (Tc-0) 1 காந்தப் பொருள்கள். கியூரி-வீயஸ் என்னும் விதிப் படிச் செயல்படுகின்றன. இந்த சமன்பாட்டில் C என்பது கியூரி மாறிலி, Te= இரும்பியல் காந்த கியூரி வெப்பநிலை, 4 = இணை காந்த கியூரி வெப்ப நிலை ஆகும். பொதுவாக ணை காந்தக் கியூரி வெப்பநிலை (Q) இரும்பியல் காந்தக் கியூரி வெப்ப நிலையை (Tc) விட அதிகமாக இருக்கும். ஆசுவே எல்லா இரும்பியல் காந்தப் பொருள்களும் இரும் பியல் காந்தக்கியூரி வெப்பநிலைக்கு மேல் காந்த இயல்பினைக் கொள்கின்றன. கியூரி வெப்ப நிலைக்கு மேல் கியூரி - வீயஸ் விதியானது ஒரு சமன்பாடேயன்றி சரியாகச் முற்றும் அணுகு செயல்படுவதில்லை. ணை கியூரி வெப்பநிலைக்குக்கீழ் நிலையியல் ஏற்பு பொதுவாக வரையறுக்கப்படுவதில்லை. அலை எண் சார்ந்த ஏற்பு மிகக் குறைவான மாறுகாந்தப் புலத்தில் அளவிடப்படுகின்றது. இதன் மூலம் இரும்பியல் காந்தக்கள அமைப்பு முறைகளைப் பற்றி அறியலாம். இணை காந்த ஏற்குமை (paramagnetic suscepti- bility) பெரும்பாலான இணைகாந்தப் பொருள்களின் நிலையியல் ஏற்குமை சாதாரண வெப்பநிலையில் லாங்வின் - டெபி விதிப்படி அமைகிறது. X 2 NPμg 3KT + Na இங்கு Nஎன்பது அலகு பருமனில் உள்ள காந்த இரட்டைத் துருவங்களின் எண்ணிக்கை. Pதொகு மெக்னெடான் (magneton) எண், பg போர் மேக் னெட்டான்,K போல்ட்ஸ்மேன் மாறிவி. T கெல்வின் வெப்பநிலை மற்றும் வெப்பத் தொடர்பில்லா வான்வலெக் இணை காந்த விளைவுசமன்பாடு(3)இல் உள்ள முதல் பகுதி 1/T யினைச் சார்ந்திருப்பதால் இதனைக் கியூரி விதி என்று கூறலாம். ஒரு நிலைக்கு மேல் காந்தப் புலத்தைக் கூட்டும் போது காந்த ஏற்றம் மிகாத நிலை ஏற்படுகிறது. அப்போது காந்த ஏற்புத் தெவிட்டிய நிலையை (saturation) அடைந்து விடுகிறது. தெவிட்டிய நிலை மிக அதிகமான காந்தப் புலத்தாலோ மிகக் குறைந்த வெப்ப நிலையாலோ ஏற்படக்கூடும். ஏற்பு, மின் 471 எதிர்க்காந்த ஏற்குமை(diamagnetic susceptibility). எதிர்க் காந்தப் பொருள்களின் ஏற்பு மறுதலை எண் ணாக அமையும். இதற்குக் காரணம் இப்பொருள் களைக் காந்தப்புலத்தில் வைக்கும்போது அவை. காந்தப் புலத்துக்கு எதிர்த்திசையில் காந்த ஏற்றம் அடைவதாகும். எதிர்க் காந்த ஏற்பு, வெப்பநிலை யினைச் சார்ந்ததன்று. எதிர்க் காந்த ஏற்பானது எலெக்ட்ரான் பரந்தி ருக்கும் விதம், அவற்றின் ஆற்றல் நிலை இவற்றி னைச் சார்ந்திருக்கும். ஏற்பு, மின் சு.சண்முகசுந்தரம் இது மின் காப்புப் பொருளில் முனைவுறுல் எவ் வளவு எளிதில் ஏற்படும் என்பதைக் குறிக்கும் பரி மாணமில்லாத ஒரு குறியீடு ஆகும். மின் ஏற்பு electric susceptibility) (x) என்பது தொகு முனைவு றலுக்கும் (p), மின் புலச்செறிவு (E) மற்றும் வெற் றிட மின் இசைமை (Ex) இலையிரண்டின் பெருக்கு தொகைக்கும் உள்ள விகிதமாகும். அதாவது. P E. E மேலும் மின் ஏறகுமைக்கும், ஊடகத்தின் மின் இசைமை மாறிலிக்கும் (1/k) உள்ள தொடர்பு கீழ்க் காணும் சமன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. (K-1) மின் ஏற்பிற்கும், முனைவுறுமைக்கும் (c) உள்ள உறவினை, மூலக்கூற்றுச் சுட்டளவுகளால் (molecular parameters) அறியலாம். அதாவது, P = N (P)avg =NcE மற்றும் =. Noc EL E. E மேற்கூறிய சமன்பாடுகளில், N (அடர்த்தி) என்பது அலகு பருமனில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை; (f)avg என்பது அவற்றின் சராசரி இருதுருவத் திருப் புமை; மற்றும் EL என்பது மூலக்கூறு இருக்குமிடத் தின் மின்புலச்செறிவு ஆகும். குறைந்த மூலக்கூற்றுச் செறிவுள்ள பொருள்களில், EL என்பது E யினை நெருங்கவிடுவதால், ஏற்பு (x) செறிவின் (N) நேர் விகிதத்தில் அமைகிறது. சு.சண்முகசுந்தரம்