474 ஏஜிரின்
474 ஏஜிரின் OVIE woo அளவீடு சரியமைவு அதிகப்படியான செங்குத்து வேறுபடு வேகவிடுபடு அமைப்பு அழுத்தப் பொதியுறை 2 GR ஏறும் உயரங்காட்டி அளவிடப்பட்ட கசிவு இயங்கமைப்பு ஏறும் உயரங் காட்டியின் அமைப்பு. மாறு படுத்தும் போது அழுத்த வேறுபாடு மிகும். இந்த அழுத்தவேறுபாடு ஒருவகையான அழுத்தநிலைப் பொதியுறையுள் (capsule) ஏற்படுகிறது. இப்பொதி யுறையில் விரிவாக்கமோ சுருக்கமோ ஏற்படும்போது கருவியுள் இருக்கும் நுண்ணிய எந்திர அமைப்பு இந்த வேறுபாட்டை முறைப்படிக்கடத்தி, சுட்டிக்காட்டியில் காட்டுகிறது. சுட்டிக்காட்டி இந்த அழுத்த வேறு பாட்டை நிமிடத்திற்கு இத்தனை மீட்டர் என்ற வாறு மாறுபடுத்திக் காட்டும். வளிமண்டலக் காற்றில் அடர்த்தி உயர நிலைக்கும் வெப்ப நிலைக்கும் தகுந்த வாறு மாறுபடும். எனவே மாறுபடும் பாகுநிலை வீதத்திற்கு ஏற்றவாறு கருவி கவனத்துடன் வடிவமைக் கப்பட வேண்டும். கணக்கிடப்படும் அழுத்த நிலை கள் மிகக் குறைவாக இருக்கும். அதன் அளவுகள் பொதுவாக பாரமானி அழுத்த அளவில் 6-100மி.மீ. நீர் அளவு வரை இருக்கும். மற்றும் காற்றுப் பண்பி யல்புகளை அறியும் கணிப்பான்களும் பயன்படுத்தப் படுவது உண்டு. இதில் வேறுபடும் செங்குத்து உயரம் மின் குறியீடுகளாகச் (electrical signals) சுட்டிக் காட்டப் படுகின்றன. விமானி உடனுக்குடன் உயர் நிலை மாறுபாடுகளை அறிவதற்கு ஏற்ற வகையில் விளைவுகளை உடனுக்குடன் தெளிவாகக் காட்டுகிற முடுக்கப் பதிலீட்டு நுட்பக் (acceleration sensitivity) கருவிகள் பயன்படுத்தப்படுவதுண்டு. கே.ஆர்.கோவிந்தன் ஏஜிரின் இதன் கனிம உட்கூறு Na Fe 3+(Si, O ) இதன்படிகங்கள் பொதுவாக நீளமான ஆகும். பட்டக வடிவிலும் அரிதாக ஊசி வடிவிலும் உள்ளன. குச்சி அமைப்போடும், ஆரப்போக்கில் அமைப் இழை போடும் இதிலுள்ள கூட்டுப் பொருள்கள் காணப் படுகின்றன. ஏஜிரின் (agirine). கருமை கலந்த பச்சை நிறம் முதல் கரும்பச்சை நிறம் வரை காணப்படுகிறது. இதன் மிளிர்வு பளிங்கு போன்றது, முறிவு சீரற்றது. பிளவு தெளிவானது, நொறுங்கும் தன்மையுடையது. இதன் கடினத்தன்மை எண் 6-6.5; அடர்த்தி 3.5. இது ஒளி ஊடுருவாத் தன்மையும், சிறிதளவு ஒளி ஊடுருவும் தன்மையும் பெற்றுள்ளது. ma எண்