26 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு
26 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு d,c நேர் மாடிப் படிக்கட்டு விட்டந்தாங்கி விட்டத்தின் வலிவூட்டி b.c -d ஓரந்தங்கு விட்டம் பரவல்!கம்பிகன் ஆ. இடைத் தங்கியோடு கூடிய நேர் மாடிப் படிக்கட்டு தூண் விட்டத்தின் வலிவூட்டி இ செங்கற் கட்டுத் தாங்கிகளில் அமைந்த நேர்மாடிப்படிக்கட்டு தளர் பொருள் தளர் பொருள்! நெடுக்கைக் கம்பீ துருத்து பலகம் நெடுக்கை வெட்டுப்படம் உயரப்பிடிப்புக்கம்பிகள் தொங்கு விட்டம் தூண் நெடுக்கை வெட்டுப்படம் அமுக்குவிசை வலிவூட்டிகள் இழுவிசை வலிவூட்டிகள் தலைகீழ் விட்டம் உயரப் பிடிப்புக் கம்பிகன் 10 அமுக்குவிசை வலிவூட்டிகள் கீழ்ப்பலசும் படம் 8. நேர்மாடிப் படிக்கட்டுப் பலகங்களில் வலிவூட்டி களின் விளக்கப்படம் விட்டமும் பலகமும் உடையதாகவோ இருக்கலாம். இவற்றின் வலிவூட்டிகளின் அமைவு படம் 9 இல் காட்டப்பட்டுள்ளது. நிலத்தூண் அடிமானம் (pile foundation). நிலத் தூண்கள், கட்டமைப்பில் சாதாரண தூண்களை ஒத்தவையே; எனினும் இவை மண்ணினுள் இறுக்கப் பட்டிருக்கும். நிலத்தூண்களில் வலிவூட்டிகளின் அளவும் நீளமும் வேறுபடும். நிலத்தூண்களில் நெடுக்கை வலிவூட்டிகளின் சிறும அளவு மிகு இழு வலிமை எஃகு முறுக்குக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது தூண்களின் குறுக்கு வெட்டுப் பரப்பில் 0.4 எஃகு குறையாமல் இருக்க வேண்டும். மென் குறுக்கு வெட்டுப்படம் படம் 9. துருத்தி விட்டம் பலகம் வலிவூட்டிகளின் அமைவுப் படம் 0.4%க்கு மிகு இழுவலிமை எஃகு கம்பிகளின் வலிமைக்கு இணையாக உள்ள கூடுதல் பரப்பளவு எஃகு கம்பிகளைப்பயன் படுத்தவேண்டும். நிலத்தூண் களில் வலிவூட்டிகளுக்கு 50 மி. மீ. க்குக் குறையாத கற்காரை ஓரத்திண்ணம் இருக்கவேண்டும். குறுக்குக் கட்டுக் கம்பிகள் (transverse lateral ties) சுருள் கம்பி களாகவோ வட்ட வடிவக் கம்பிகளாகவோ வடிவக் கம்பிகளாகவோ இருக்கலாம். இக்குறுக்கு வலிவூட்டிகளின் கம்பிவிட்டம் 6 மி.மீ.க்குக் குறை யாமலும் இவை ஒன்றுக்கொன்று 150 மி. மீ இடை வெளியுடையவாகவும் இருக்கவேண்டும். சதுர நிலத்தூண்களின் மேல்தலை (pile cap). நிலத் தூண்களின் மேல்தலைக் கட்டமைப்பில் முதன்மை வலிவூட்டிகள் மென் எஃகாக இருந்தால் குறுக்குப் பரப்பில் 0.25%க்கும்,மிகு இழு வலிமை எஃகாக இருந்தால் 0.15% க்கும் குறையாமல் அமைத்திட