பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 ஐ-ஐ

478 ஐ-ஐ யுடன் இவ்வரிய விலங்கினத்தைக் காக்கும் முயற் சியைமேற்கொண்டார். அவர் பரிந்துரைக்கு ஏற்ப 9 ஐ-ஐ க்கள் 1966 ஆம் ஆண்டு மடகாஸ்கரிலிருந்து அருகிலுள்ள நோஸி ஐ-ஐ மங்காபே தீவில் விடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. ஐ-ஐ க்களின் இனப்பெருக்க அளவு குறைவாக இருப் பதால் போதுமான எண்ணிக்கையை உண்டாக்கச்சில காலமாகலாம். ஜெயக்கொடி கௌதமன்