490 ஐசோடோப்
490 ஐசோடோப் தனிப்படுத்தல் தனிப்படுத்தல். மின் மின்காந்தத் காந்தப் புலத்தைக் கொண்டு ஐசோடோப்புகளைத் தனிப் படுத்தும் முறையைப் படம்- 1 விளக்குகிறது. தனிமக் கலவை அணுக்கள் நேர் அயனிகளாக்கப்பட்டு ஒரு நுண்துளை வழியாகச் செலுத்தப்படுகின்றன. அயனிப் பாதையில் முதலில் ஒரு மின்னழுத்தமும் அதன்பின் அப்புலத்திற்குச் செங்குத்தாக ஒரு காந்தப் புலமும் வைக்கப்படும். இத்தகையை மின்காந்தப் புலத்தில் அயனிகள் அவற்றின் மின்னேற்ற எடை விகிதத்திற்கேற்ப (e/m ratio) வளைகின்றன. மிக அதிகமான மின்காந்தப் புலத்தை உருவாக்குவதன் மூலம் எல்லா ஐசோடோப்புகளையும் இம்முறையில் தனிப்படுத்தலாம். அயனிகளின் தோற்றுவாய் வேண்டி தனிமங்களின் அணுஎடை விகிதங்களைப் பொறுத்தது. U238, U136 கலவையைப் பொறுத்தவரை இவ்விகிதம் 1.0043 ஆகும். எனவேதான் இத்தகைய பகுப்பு முறைகளில் தொடர் பகுப்பைக் கையாள யிருக்கிறது. இந்த அடிப்படையில் UF வளிமத்தைக் கொண்டு ஐசோடோப்களைத் தனிப்படுத்தும் முறை யைப் படம்- 2 விளக்குகிறது. பகுப்புக்கலம் செறிவு கூடிய கலவை துண்பாதை மின்னழுத்தம் மூல வளிமக் கல்லை நுண்துளைப்படலம் செறிவு குறைந்த கலவை சேர்க்கும் கலம் குறை எடை அயலி காந்தப்புலம் (மின்னழுத்தத்திற்குச் செங்குத்தாக மிகை எடைய படம் 1. மின்காந்தத் தனிப்படுத்தல் முறையின் கருவி யமைப்பும் அயனிப்பகுப்பும் அதிக எடையளவு ஐசோடோப்புகளைத் தனிப் படுத்த இந்த முறை இப்போது பயன்படுத்தப்படா விட்டாலும், அடிப்படை ஆய்விற்குத் தேவையான சில கிராம் அளவு ஐசோடோப்கள் இன்றும் இந்த முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. தனிமப் பட்டி யலில் உள்ள எந்தக் குறிப்பிட்ட எடை ஐசோடோப் பையும் இவ்வகையில் இவ்வகையில் பகுத்தெடுக்கலாம் என்பது இந்தத் தனிப்படுத்தும் முறையின் சிறப்பாகும். வளிம ஊடுருவல் முறை. ஐசோடோப் அணுக் கலவையை ஒரு மெல்லிய நுண்துளைப் படலத்தின் வழியாகச் செலுத்தினால் எடை குறைவான அணுக்கள் உள்ள மிகுதியாக களை விட வேகமாக அந்தப் படலத்தை செல்லும். இம்முறையில் தனிப்படுத்தும் திறன் எடை அணுக் ஊடுருளிச் படம் 2. மீன்படிப்பகுப்பு முறையில் வளிமக் கலவையை ஊடுருவல் முறையில் பகுத்தல். ஒவ்வொரு பகுப்புக் கலத்தினுள் செல்லும் வளிமத்தி லும் ஏறக்குறைய பாதியளவு நுண்துளைப் படலத் தின் வழியே சென்று அடுத்த பகுப்புக் கலத்தை அடைகிறது. இவ்வாறு தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் வளிமத்தில் 23UF; இன் அளவு கூடிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு பகுப்புக் கலத்தி லும் எஞ்சிய வளிமப் பகுதி எடைகூடிய பகுதியாகப் பின்னால் உள்ள பகுப்புக்கலத்திற்குச் செலுத்தப் படுகிறது. இவ்வாறு ஆயிரக் கணக்கான பகுப்புக் கலங்களை வரிசையாக அமைத்துப் பகுப்பதன் மூலம் 0.7% அளவே U-235 உள்ள வளிமத்திலிருந்து 90 0% வரை U-235 உள்ள UF; வளிமம் தனிப்படுத்தப் படுகிறது. வரைபடத்தில் எல்லாப் பகுப்புக் கலங்க ளும் ஒரே அளவாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கான பகுப்புக் கலங்களும் தொடக்கத்தில் உள்ளவை பெரியவையாகவும் இறுதி யில் உள்ளவை சிறியவையாகவும் அமையும் வகையில் படிப்படியாகக் கொள்ளளவு குறைவாக அமைக்கப் படும். வெப்ப ஊடுருவல் முறை. பெரிய செங்குத்தான மையத்தில் மற்றொரு சிறிய குழாய் ஒன்றின் குழாயை வைத்துச் சிறிய குழாயின் வழியாக உயர்