பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோபெரினாய்டு 501

ஐசோபெரினாய்டு 501 CH; CH3 CH3 CH, CH CH CH, CH, CH, CH CH2 CH CH2 CH CH, CH,OH CH₂ CHO CH, CHO CH₂ CH₂OH CH CH CH CH C CH, CH, CH3 CH, CH3 CH3 CH3 CH3 சிட்ரநெல்லால் சிட்ரநெல்லால் சிட்ரால் ஜெரானியால் CH3 CH3 CH3 CH3 CH3 CH2 1 CH2 HC CH CH=CH COCH3 1 OCH=CH COCH3 CH2 CHOH CH3 C CH2 CH3 CH CH2 CH2 C CH3 CH3 CH3 சூடோ ஐயோனோன் CH2 மெந்தால் சிட்ரோநெல்லாலை அமிலத்துடன் வினைப்படுத் தினால் ஒரு வினைல் டெர்ப்பீன் ஆல்கஹாலான ஐசோபுலே ஜாலும் (isopulegol) அதிலிருந்து மெந்தா லின் முப்பரிமாண மாற்றியக் கலவைகள் வினை யூக்க ஹைட்ரஜனேற்றம் செய்வதாலும் கிடைக்கின் றன. இம்முறை மெந்தாலைச் செயற்கை முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் பாதரசக் கல வையால் சிட்ராலை ஒடுக்கினால் ஜெரானியால் என் னும் ரோஜா மணம் கொண்ட தைலம் தயாரிக்கப் படுகிறது. சிட்ராலுடன் அசெட்டோனைச் சேர்த்து வினைப்படுத்தும்போது சூடோஜயோனோன் என்னும் இடைநிலைப் பொருள் கிடைக்கிறது. இதிலிருந்து P- ஐயோனோன் என்னும் பொருள் அமிலத்தோடு வினைப்படுத்துவதால் கிடைக்கிறது. நீ - ஐயோனோன் ஒரு டெர்ப்பீன் இல்லையெனினும் இது வைட்டமின் A தயாரிப்பில் மூலப்பொருளாக உள்ளது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை எண்ணெயில் பெரும் பான்மையாக இருக்கும் டெர்ப்பீன், லிமனின் ஆகும். து ஒற்றை வளைய டெர்ப்பீன் ஹைட்ரோகார் பன்களில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த எண்ணெ யின் கொதிநிலை 178°C. இதே போன்ற கார்பன் கூட்டைப் பெற்றுள்ள ஏனைய டெர்ப்பீன்கள் -ஐயோனோன் (α, B, y - டெர்ப்பீனின்) கார்பன் கார்பன் இரட்டைப் பிணைப்பு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. லிமனின் ஒளிசுழற்றும் தன்மை வாய்ந்தது. இது மணமூட்டியாகச் செயல் படுகிறது. மெந்த்தால், அதன் ஆக்சிஜனேற்றப் பெறு திகளான &- டெர்பீனியால், டெர்பின் ஆகியன வணி கச் சிறப்புப் பெற்றவை.- -பைனீனுடன் அமிலத்தைக் சேர்ப்பதால் க-டெர்ப்பீனியால், டெர்ப்பீடுனாலின். டெர்ப்பீனின்களின் கலவை கிடைக்கிறது. இக் கலவை பைன் எண்ணெயாகவும், விலைகுறைந்த பூச்சிக்கொல்லியாகவும், மணம் நீக்கியாகவும் (deodo- rant), நீற்றும் காரணியாகவும் (wetling agent) உள்ளன. இருவளைய மோனோடெர்ப்பீன்களில் பைனின் (கொதிநிலை 156°C) மிகச் சிறப்பான டெர்ப்பீன் ஆகும். இந்த டெர்ப்பீன் டெர்பென் டைன் எண்ணெயில் பெரும்பான்மையாக உள்ளது. ள் து பைன் எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது.தா உற்பத்தியில் துணைப் பொருளாகக் கிடைக்கும் சல்ஃபேட் டெர்ப்னீனின் பெரும்பகுதி பைனின் ஆகும். இது பூச்சுகள், வார்னீஷ்கள் தயாரிப்பில் மூலப்பொருளாக விளங்குகின்றது. இதன் பூச்சுத்