பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐசோபெரினாய்டு 503

CH3 H,C ஐசோபெரினாய்டு 503 கரோட்டினாய்டுகள் எனப்படும் டெட்ரா டெர்ப் பீன்கள் ஆகும்; இவற்றின் மூலக்கூறு வாய்பாடு C40 H56 கரோட்டினாய்டுகளைக் கரைப்பானால் பிரித்தெடுத்து நிறச்சாரல் பிரிகையால் தூய்மைப் படுத்தலாம். சான்றாகத் தக்காளிப்பழம் சிவப்பாக இருப்பதற்குக் காரணமான லைக்கோப்பீன் என்ற சிவப்பு நிற நிறமியைக் குறிப்பிடலாம். CH₁ CHR CH CH3 CH, கடாலின் CH3/ H CH₁ CH, யுடாலின் தாவர எண்ணெயிலும், பூஞ்சைக்காளானிலும், மனித னின் காது மெழுகிலும் காணப்படுகிறது. கதிரியக்கக் கார்பன் சுவடுகாண் ஆய்வின் மூலம் உயிரியல் தொகுப்பு வினைகளில் கொலஸ்ட்ரால் தொகுப்பின் போது இது இடைநிலைப் பொருளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரை மற்றும் டெட்ரா வளையு டெர்ப்பீன்கள் அறியப்பட்டுள்ள போதும் இயற்கையில் கிடைக்கும் ட்ரைடெர்ப்பீன்களில் ஐந்து கார்பன் வளையங்களைக் கொண்டவை மிகுதியாக உள்ளன. இந்த ஐந்து வளைய டெர்ப்பீன்கள் சர்க் கரைப்பகுதி சேர்ந்து கிளைக்கோசைடாகத் (சப் போனின்கள்) அல்லது தனியாகத் தாவரங்களின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. CH3 CH3 H&C CH3 CH CH₁₂ CH CH. CH 3 கடனின் நீ-செலீனின் சான் ஐந்து வளைய ட்ரைடெர்ப்பீன்களின் அமைப்பு முழுதும் விளக்கமாக அறியப்பட்டுள்ளது. றாக 8 அமைரின் என்ற டெர்ப்பீனைக் குறிப்பிட லாம். தீ அமைரின் பெறுவதற்கு முக்கியமான மூலம் வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும் எலிமி (elimi) என்ற மரப்பிசினாகும். நீ - அமைரின் கார்பன் கூடு ஸ்குவாலின் மற்றும் கொலஸ்ட்ரால் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்டீரால்கள் மற்றும் ஐந்து வளைய ட்ரைடெர்ப்பீன்களின் உயிரியல் தொகுப்பு களில் ஸ்குவாலின் முன்னோடியாக (precursor) இருப் பது அறியப்பட்டுள்ளது. டெட்ரா டெர்ப்பீன். தாவர மற்றும் விலங்கினங் களில் காணப்படும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களுக்குக் காரணமான நிறமிகள் HO CH3 CH, CH, CH, CH, CH, -அமைரின் CH, C=CHCH,CH, C=CHCH¥CHC=CHCH CH3 CH; லைக்கோப்பீன் CH, CHC = CHCH, CH3 இந்த அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிக் கோடுகள் ஐசோப்ரின் கூறுகளைக் குறிக்கும்; இதில் சாதாரணமாகக் காணப்படும் தலை - வால் என்னும் அமைப்பு மூலக்கூறின் நடுவில் பாதிக்கப்பட்டு வாலு டன் வால் என்னும் அமைப்பால் இணைந்திருப்பது தெரிகிறது. இவ்வமைப்பு டெட்ரா டெர்ப்பீன்களில் சாதாரணமாகக் காணப்படுகிறது. மிகவும் பரவலாக இருக்கும் டெட்ரா டெர்ப்பீன் B கரோட்டின் அதா வது காரட்டில் காணப்படும் மஞ்சள் நிற நிறமி யாகும். கரோட்டின் உடலில் வைட்டமின் A தயா ரிக்கவும் அதன் மூலம் கண்பார்வைக்கு முக்கியமான தாகவும் அறியப்பட்டுள்ளது. H&C CH CH=CH-C=CHCH=CH-C-CHCH I CH3 CH3 8 -கரோட்டீன் C-CHCH) CH; பாவிடெர்ப்பீன். ரப்பர் மரப்பாலில் இருந்து பெறப்படும் ரப்பர் ஒரு பாலிடெர்ப்பீன் ஹைட்ரோ கார்பன் (C,H,), n = 4000-5000). ஆக்சிஜனேற்ற நிலையிறக்கம் மற்றும் எக்ஸ் கதிர் விளிம்பு விளை வின் ஆய்வு முடிவுகளின் மூலம் ரப்பர் கீழ்க்காணும்