504 ஐடிங்சைட்
504 ஐடிங்சைட் மூலக்கூறமைப்பைப் பெற்றிருப்பதைத் தெளிவாக்கு கின்றன. CH, CH₂ CH3 -CH,C=CHCH,CH,-C=CHCH,CH,-C=CH- CH, ரப்பரைக் கந்தகத்தால் வலிவூட்டும் போது ரப்பர்மூலக்கூறு சங்கிலித் தொடர்களுக்கிடையில் பிணைப்பு ஏற்படுகிறது. கட்டா பர்ச்சா என்பது ரப்பர் மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்டது. இதில் மெத்தலீன் தொகுதிகள் எதிர் (trans) அமைப்பில் இணைந்துள்ளன. ரப்பரில் நேர் (cis) அமைப்பில் ணைந்துள்ளன. த.தெய்வீகன் M ஒப்படர்த்தி 2.5-2,8 ஆகும். பழுப்பு நிறமாகக் காணப்படும் இது எதிர் ( - ) ஒளி சுழற்றும் தன்மை யையும் சில சமயங்களில் நேர் (+) ஒளி சுழற்றும் தன்மையையும் கொண்டுள்ளது. அச்சுத்தளம்,(010) தளத்திற்கு ணையாக உள்ளது. இதன் ஒளிவிலகல் எண் 1.608 1. 765 வரை வேறுபடுகிறது. நன்கு ஒளிசிதறும் பண்புடையது. கார்மெலோ விரிகுடா மாண்டெர்ரி, கலிஃபோர்னியா, கொலரடோ முதலிய இடங்களில் கிரைசோலைட்டின் விளைப்பொருளாகக் காணப்படுகிறது. ஐடிங்சைட்டை ஒத்த இது போன்று காணப்படும் கிரைசோலைட்டின் விளைபொருள்கள் டிராவெர்சா, ஒரோசி,சார்டினா முதலிய டங்களில் உள்ள பசால்ட்டுகளில் படுகின்றன. அவை முறையே டிராவெர்சைட் ஒரோசைட் என்று குறிப்பிடப்படுகின்றன. AT அல்லது காணப் இரா. சரசவாணி ஐடிங்சைட் இதன் வேதி உட்கூறு MgO.FegO. 3SiOg. 4 H,O ஆகும். ஐடிங்சைட் (iddingsite) செஞ்சாய்சதுரத் தொகுதியைச் (orthorhombic) சேர்ந்தது. இது மடிப்புகளையுடையது. இதன் கடினத்தன்மை 3; ஐடோகிரேஸ் இக்கனிமம் முதன்முதலாக எரிமலைக் குழம்பு வெளி வரும் பெருவாயின் பகுதிகளில் உண்டாகும் பாறை களில் காணப்பட்டதால், ஐடோகிரேஸ் (idocrase) வெசுவியனைட் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் ஐடோகிரேஸ் (வெசுவியனைட்)