பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐனோசெராமஸ்‌ 513

ஐன்ஸ்டைனியம் 99. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற ஒரு தனிமம். இதன் குறியீடு Es; எண் அணு ஐன்ஸ்டைனியம் (Einstenium) ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இது தனிம மீள் வரிசை அட்டவணை யில் ஆக்டினைடு தொகுதியில் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆக்டினைடு தொகுதியில் இது தான் மிகவும் கனமான தனிமமாகும். Hilla 3 4 Li Be 11 12 2 Na Mg b b Vb Vib Vilb vill 19 20 21 22 23 24 25 26 27 28 Illa Wa Ya Via Vital He 5 6 7 8 9 10 B C N 0 F Ne 13 14 15 16 17 18 lb lib Al Si P $ C Ar 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti น Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 1 Xa 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha லாந்தனைடு 58 | 59 | 60 | 61 | 62 | 63 தொகுதி [Ca Pr Nd Pm Sm Eu

L உ 64 65 66 67 Gd Tb Dy Ho 68 69 70 71 Er Tm Yb Lu 4 [90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி.Th]|pa| U Np] Pu|Am Cm Bk Cf Es Fm Md Na Lr 3+ Es அயனியின் அயனி ஆரம் 0.97 A. 1952 ஆம் ஆண்டு தென்பசுபிக்கில் நடைபெற்ற முதல் ஹைட்ரஜன் குண்டு ஆய்வின்போது ஐன்ஸ்டைனியமும், ஃபெர்மியமும் அறிவியல் கண்ட வல்லுநர்களால் கண்டறியப்பட்டன. மேற்கூறிய இரு தனிமங்களும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூட அறிவியல் அறிஞர் களாலும், ஆர்கானே தேசிய ஆய்வுக்கூட அறிவியலாளர்களாலும். லாஸ் ஆலமஸ் அறிவியல் ஆய்வுக்கூட அறிவியல் வல்லுநர்களாலும் றியப்பட்டன. ஆய்வின்போது உண்டாக்கப்பட்ட யுரேனியம் ஐசோடோப் இறுதியில் சிதைந்து ஐன்ஸ் டைனியத்தையும், ஃபெர்மியத்தையும் தருகின்றது என்று அவர்கள் கண்டறிந்தனர். 1961 ஆம் ஆண்டு பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கன்னிங்ஹாம், வால்மன் பிலிப்ஸ், காட்டி ஆகியோரால் ஐன்ஸ்டைனியம் முதன் முதலாகப் பிரித்தெடுக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைச் சிறப்பிக்கும் வகையில் இதற்கு ஐன்ஸ்டைனியம் என்று பெயரிட்டனர். அ.க. 6-3J ஐனோசெராமஸ் 5/3 க ஐன்ஸ்டைனியம் பல கதிரியக்க ஐசோடோப்பு களைக் கொண்டது. இதன் அனைத்து ஐசோடோப்பு களும் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை. Esaø3, Esu54, Es206 ஆகிய ஐசோடோப்புகளின் அரை ஆயுள் காலம் முறையே 20.5,276,38.3 நாள் களாகும். Es253 ஓரிடத்தனிமம் மற்ற ஆக்டினைடு தனிமங்களிலிருந்து அயனிப் பரிமாற்ற முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றது. இம்முறையில் அயனிப் பரிமாற்ற ரெசின்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற ஆக்டினைடு தனிமங்களுடன் ஐன்ஸ்டைனியம் சேர்ந்திருக்கும் நிலையில், இதைத் தனியாகக் கண்டறிவதற்கு அயனிப்பரிமாற்ற நிறச்சாரல் முறை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வீரியமிக்க தனிமம். து சிறிதளவு ஆவியாகக் கூடியது. இதன் உருகு நிலை 860°C.இது நீர்த்த கரைசல்களில் + 3 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டிருக்கின்றது. ஐன்ஸ்டைனியத்தின் பண்புகள் மற்ற ஆக்டினைடு தனிமங்கள் பண்புகளை மிகவும் ஒத்திருக்கின்றன. Ess+ அயனி நிலையானது. வலிமையான ஒடுக்க வினையின் போது Est + அயனி உண்டாகின்றது. திண்ம நிலையில் EsgOg, EsCI,, EsOCI, EsBr,, EgBr EI, ஆகியவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஐனோசெராமஸ் க - பொ. அனந்தகிருஷ்ண நாடார் அற்றுப்போன தட்டுக்காலிகள் (pelecypoda) வகை யைச் சேர்ந்த பேரினம் ஐனோசெராமஸ் (inoceramus ) ஐனோசெராமஸ் புதைபடிவம்