பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச்சிவிங்கி 535

(rank correlation) காண முடியும். மாறியின் மதிப்பு களை ஏறு வரிசையிலோ இறங்கு வரிசையிலோ வரிசைப்படுத்த வேண்டும். அதாவது இரண்டு மாறி களும் ஏறு வரிசையிலிருக்க வேண்டும் அல்லது இறங்கு வரிசையிலிருக்கவேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால், அவற்றிற்குரிய வரிசை எண்களின் கூட்டுச் சராசரியை, எல்லாவற்றின் வரிசை எண் களாகக் கொள்ளவேண்டும். xy என்ற இரு மாறி களின் மதிப்புகளைத் தரப்படுத்திய பட்டியலிலிருந்து, பின்வருவனவற்றைக் குறிக்கவேண்டும்.

==

€+1 ; y =. Sx (n+1) (2n+1) -2° 1

0x² = 1² - 1 ; 0² = 0² -|

0x• +€y* _a' (x - y) என்ற ox toy-o³ I 20x oy 12 மேற்கண்ட மதிப்புகளைப் பிரதியிட 12 வாய்பாட்டில் ஒட்டைச்சிவிங்கி 535 X A=1 6Σ (x-y) n(n-1) எனக்கிடைக்கும். x - y = d எனக்கொண்டால் p = 1- 6Σd² n(n-1) என்ற வாய்பாடு கிடைக்கும். இது ஸ்பியர்மெனின் வரிசை ஒட்டுறவுக் கெழு (Spearman's rank correlation coefficient) வாய் பாடாகும். சில ஒட்டுறவு விகிதம். ஓட்டுறவுடைய இரு மாறிகளின் மதிப்புகள் அமைந்த சிதறல் விளக்கப்படத்திலுள்ள புள்ளிகளுக்கு மிகப்பொருத்தமுடைய வரையாக நேரம் நேர்கோடு அமையாமல் புள்ளிகள் ஒரு வளைவரையைச் சுற்றி அமையலாம். கணக் இந்நிலையில் அவற்றின் இடையுறவைக் கிட உதவுவது ஒட்டுறவு விகிதம் (correlation ratio) ஆகும். X ஐச் சார்ந்த y இன் ஒட்டுறவு விகிதத்தை yx என்றும் y ஐச் சார்ந்த X இன் ஒட்டுறவு விகி தத்தை Mxy என்றும் குறிப்பிடுவது வழக்கம். xy= OmX i iyx = சmy Oy 0x mx . கூny பொதுச் சராசரி 2. y களிலிருந்து அந்த வரிசையின் நிகழ்வெண்களை f(y), f() எடையாகக் கொண்டு கணக்கிடப் படுகிற திட்ட விளக்கங்க ளாகும். 7xy. yx இரண்டும் எப்போதுமே நேர்குறி உடையவையாகும். படம் 5. நிர்ணயக்கெழு. இரு மாறிகளின் நிர்ணயக்கெழு (coefficient of determination) என்பது அவற்றின் ஒட்டுறவுக் கெழுவின் வர்க்கமாகும். ஒட்டுறவுக் கெழு I என்றால் நிர்ணயக்கெழு r* ஆகும். ஒட்டுறவுக்கெழு காண்க : ஒட்டுறவு ஒட்டைச்சிவிங்கி எம்.சங்கரநாராயண பிள்ளை எஸ்.எஸ்.நாராயணசாமி ஜிராஃபிடே (giraffidae) என்னும் ஒட்டைச்சிவிங்கிக் குடும்பத்தில் தற்காலத்தில் இரு பொதுவினங்கள் உள்ளன. ஒவ்வொரு பொதுவினத்திலும் ஒரு சிறப் பினம் உள்ளது. இவை ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதிகளில் மட்டுமே வாழ் கின்றன. இவற்றின் உடல் நீளம் பொதுவாக 2.5 -5மீ. உயரம் 1.8-5.8 மீ. இவை சிறிய, நீண்ட தலையும் குறுகிய முகவாயும் பெற்றுள்ளன. மேலுதடு