538 ஒட்டகச்சிவிங்கி
538 ஒட்டகச்சிவிங்கி தோல்பகுதி அடிக்கடி உதிர்ந்து புதிதாக உண்டாகும். பெரிய காதும் நடுத்தர அளவுக் கண்களும் உள்ளன. பெண் கருவளர் காலம் 14-15 மாதங்கள் ஆகும். ஒக்காப்பி, தன் குட்டிகளுக்கு 6 மாதங்கள் வரை உள்ளினங்கள் இல்லை பாலூட்டும். ஒக்காப்பியில் 1890ஆம் ஆண்டுவாக்கில் ஹென்றி ஸ்ட்டான்லி என்பார் அடர்ந்த காங்கோ காடுகளில் முதன் முதலில் ஒக்காப்பியைக் கண்டார். அடுத்துப் பல முயற்சி களுக்குப் பின்னர் 1918 இல் முதன் முதலில் ஓர் உயிருள்ள ஒக்காப்பி பிடிக்கப்பட்டு விலங்குக் காட்சிச் சாலைக்கு அனுப்பப்பட்டது; ஆனால் அது விரைவில் இறந்துவிட்டது. பின்னர் பிடிப்பட்டவையில் பெரும் பாலான ஒக்காப்பிகள் பயணத்தின்போதே இறந்து விட்டன. தற்போது 'விமானங்கள் மூலம் அவற்றை ஏற்றிச் செல்வது எளிதாகி விட்டது. ஆப்பிரிக்காவில் வாழும் சரியாகத் ஒக்காப்பிகளின் எண்ணிக்கை தெரியவில்லை. காடுகளில் குழிகள் வெட்டப்பட்டு அவை சருகுகளால் மூடப்படுகின்றன; குழிகளில் தவறி விழுந்து விடும் ஒக்காப்பிகள் பிடிக்கப்படு கின்றன. காடுகளிலுள்ள ஏறத்தாழ முப்பதுவகை மரங் களின் இலைகளை ஒக்காப்பிகள் உண்கின்றன. மின்ன லின் தாக்குதலால் கருகியமரங்களின் கரித்துண்டுகள். நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படும் களிமண், மலக் கழிவு ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. விலங்குக் காட்சிச் சாலைகளிலுள்ள ஒக்காப்பிகள் ட்டிரிப்பன் சோமோ, குடல்வாழ் புழுக்கள் போன்ற பல ஒட்டுண் ணிகளால் பெரிதும் தாக்கமுறுகின்றன. இனப்பெருக் கக் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் ஒக்காப்பி கள் தனித்து வாழ்கின்றன. எடை 500-750 ஒட்டைச்சிவிங்கி. ஜிராஃபா கேமெலோப்பார்டா லிஸ் (Giraffa Camelopardalis). ஜிராஃபினே குடும் பத்தில் அடங்கும் ஒரே ஒரு சிறப்பினமாகும். இதன் உடல் நீளம், 3-4 மீ, உயரம் 2.7-3.3, மீ. கழுத்தையும் சேர்த்து 4.5-5.8மீ. உயரமிருக்கும். கி.கி. ஆண் பெண் ஆகிய இன் விலங்குகளிலும் 2-5 கொம்புகள் உள்ளன. கொம்புகளின் நுனிப்பகுதி தோலால் மூடப்பட்டுள்ளது. குறுகிய, குட்டையான காதுகளில் நுனிப்பகுதி கூர்மையாக இருக்கும். கண்கள் பெரியவை, கருவளர் காலம் 420-468 நாள்கள், தாய், குட்டிகளுக்குப் பத்துமாதங்கள் வரை பால் கொடுக்கும். குட்டிகள் மூன்று வயதில் இனமுதிர்ச்சி யடைகின் றன. ஒட்டைச்சிவிங்கிகள் பொதுவாக 20-30 ஆண்டுகள் வாழும். . எட்டு ஒட்டைச்சிவிங்கி உள்ளினங்கள் உள்ளன. அவையாவன: நூபிய ஒட்டைச்சிவிங்கிகள் (Nubian giraffe Giraffa Camelopurdus camelo pardus): @mar தென்கிழக்கு நுபியாவிலும் மேற்கு, தெற்கு எத்தியோப்பியாவிலும் வாழ்கின்றன. கோர்டோஃபன் ஒட்டைச்சிவிங்கி (Kordofan giraffe, G.C.antiquoran) சாட்ஒட்டைச்சிவிங்கி (Chad giraffe, G. C. Peralta). வலைப்பின்னல் ஒட்டைச்சிவிங்கி (Reticulated giraffe, G. C. relicutata). உகாண்டா ஓட்டைச்சிவிங்கி (Uganda giraffe, G. C. rothschildiy மாசாய் ஒட்டைச்சிவிங்கி (Masai girafie G. C, tippelskirchi) அங்கோலா ஓட்டைச்சிவிங்கி (Angola giraffe G.C. angolensis). கேப் ஒட்டைச்சிவிங்கி (Cape giraffe, G.C. giraffe). ஒரே எனக் இவையனைத்தும் முன்பு தனித்தனிச் சிறப் பினங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இவ்வினங் களுக்குள் இனச்சேர்க்கை நடைபெற்று நலமுடைய குட்டிகள் பிறப்பதால் இவையனைத்தும் சேர்ந்த சிறப்பினத்தைச் உள்ளினங்கள் கொள்ளப்பட்டன. ஒரே மந்தையில் வெளிர் நிற முடைய விலங்குகளும் அடர்ந்த நிறமுடைய விலங்கு களும் உள்ளன; நிறமற்ற வெண்ணிற ஒட்டைச் சிவிங்கிகளும் காணப்படுகின்றன. பாலைப்புல்வெளி களில் ஏனைய வாழும் விலங்குகளைப்போன்று ஒட்டைச்சிவிங்கிகளும் மந்தைகளாக இரலைமான். நெருப்புக்கோழி, வரிக்குதிரை ஆகியவற்றுடன் மேய் கின்றன. ஒட்டைச்சிவிங்கிகள் நல்ல பார்வைத்திறன் பெற்றுள்ளன. அவை சிங்கம் போன்ற எதிரிகளைக் கூட முன் கால்களால் பலமாக உதைத்துத் தாக்குகின்றன. ஒட்டைச் சிவிங்கிகளைப் பிடிக்கும் போது அவற்றை மிகுதொலைவு விரட்டிச்சென்றால் அவை மாரடைப்பால் இறந்துவிடுவது உண்டு. முழு வளர்ச்சியடைந்த ஒட்டைச்சிவிங்கிகளைக் கொண்டு செல்வது கடினமாக இருப்பதால் நடுத்தர வளர்ச் சியடைந்தவை மட்டுமே பிடிக்கப்படுகின்றன. ன ஒட்டைச் சிவிங்கிகள் தங்கள் இயல்பான வாழிடங்களில் புற்களை மிகுதியாக உண்பது இல்லை. னெனில் நீண்ட முன் கால்களையுடைய இவை குனிந்து தரையில் உள்ள புல்லைத் தின்பது கடின மான செயலாகும். ஆகையால் உயர்ந்த மரங் களிலுள்ள இலைகளையே இவை மிகுதியாக உண்கின்றன. அதற்கேற்றவாறு இவற்றின் நாக்கும் நீளமானது. நீண்ட கால்களையும் நீளமான கழுத் தையும் பெற்றுள்ள இவ்விலங்குகள் எவ்வாறு ஓய் வெடுக்கின்றன, தூங்குகின்றன என்பவை தெளி வாகாமலேயே இருந்தன. ஆனால் ஒட்டைச்சிவிங்கி மிகவும் குறைந்த நேரமே தூங்குகின்றன; அதிலும் இவை ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் நேரம் சில நிமிடங்களே ஆகும். அப்போது இவை முன் பின் கால்களும் ஒரு காலும் உடலுக்கு அடியில் இருக்குமாறு சாய்ந்து படுத்து, மற்றொரு காலை உடலின் பக்கவாட்டில் நீட்டிக்கொள்கின்றன. கழுத்தை வளைத்துத் தலை, தரையில் படும்படி வைத்துக் கொள்கின்றன. கள்