542 ஒடுக்கல் (மின் பொறியியல்)
542 ஒடுக்கல் (மின் பொறியியல்) ஏற்படுத்துதல், அலைவுகளைத் தேய்வு அடையச் செய்தல் ஆகிய இரு முக்கிய விளைவுகள் தோன்றக் காரணமாக அமைகிறது. ஓர் ஒடுக்கல் சீரிசை இயக்கத்தைப்(damped har- monic motion) பகுவியல் சமன்பாடு (4) எனக் குறிப்பிடலாம். ஒடுக்கல் அலைவுகளின் இயக்கத்தைக் குறிக்கிறது. இவ்வியக்கத்தின் வீச்சு Ce-ht என்பதால், அலைவு களின் டப்பெயர்ச்சி படத்தில் உள்ளதுபோல் குறைந்து கொண்டே செல்லும். பொதுவாக, d2y + 2 k dy + w³y ...........(4) dt2 di dy ஆகும். dy இதில் 2k dt என்பது அமைப்பின் மீள்விசை (restoring force) என்பது எதிர்ப்பு விசையாகும். wy என்பது அமைப்பின் திசை வேகத்தை யும் d2y dt j என்பது அதன் முடுக்கத்தையும் குறிக்கும் di k என்னும் மாறிலி அமைப்பின் ஒடுக்கல் எண் (damping coefficient) எனப்படும். சமன்பாடு (4) ஐத் தீர்வு காண்பின், y = Ae (-k+/k_w2 )t + Be {-k-dk-wJt .5 எனக் கிடைக்கும். இங்கு A,B ஆகிய இரண்டும் மாறிலிகள். K">ய' என்னும் நிலையில் (K'-' ) என்பதன் மதிப்பு நேர்குறியுடன் அமையும். எனவே டப்பெயர்ச்சி அடுக்குக்குறிச் சார்பாகக் குறைந்து கொண்டே போகும். இதற்கு மிகை ஒடுக்கம் (over damping) எனப்பெயர். இது சீரிசையற்ற அல்லது துடிப்பற்ற இயக்கம் எனக் குறிப்பிடப்படும். ஒரு பாகியல் பாய்மத்தில் (viscous fluid) இடப் பெயர்ச்சி பெறும் ஒரு பொருள் இத்தன்மை பெற்றி ருக்கும். துடிப்பற்ற அசைவுச் சுருள் கால்வனா மீட்டரில் மிகை ஒடுக்கம் ஏற்படுகிறது. k2=w' என்னும் நிலையில், (k' - w') என்பதன் மதிப்புச் சுழியாகும். எனவே y = (A+B)e~kt என்னும் சமன் பெறப்படும். இந்நிலையில் அலைவுகள் மிக விரைவாக அழிகின்றன. இதற்கு மாறுநிலை ஒடுக்கல் (critical damping) எனப் பெயர். அதிர்வுறும் அமைப்பு அதன் இயல் அலைவினின்றும் விடுபட்டுப் புறவிசை அதிர்வுக்கு எளிதில் உட்படுத்தப்படும் தன்மையை அடைகிறது. k<w' என்னும் நிலையில், (k'-w') என்பதன் மதிப்பு எதிர்க்குறியுடன் அமையும். இந்நிலையில் அமைப்பின் இடப்பெயர்ச்சியை y = Ce Sin (ẞt + )......(6) எனப் பெறலாம். இங்கு ஆகும்; B= (w-k2) என்பது கட்டம் (phase) ஆகும். சமன்பாடு (6) படம் 4. ஒடுக்கல் அலைவுகள் ஒடுக்கல், மடக்கை குறைப்பு (logarithmic decrement) என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகிறது. y.. y2. ys. y... என்பன முறையே அதிர்வுறும் அமைப்பின் தொடர்ந்த வீச்சுப்பெருமம் (successive maximum amplitudes) எனின், y1 ya Уз
==
y3 == y3 = d 34 எனக் காணலாம். இதில் d என்பது அலையுறும் அமைப்பின் மாறிலி; இதைக் குறைப்பு அல்லது ஒடுக்கல் விகிதம் எனக் கூறுவர். loged = என்பது மடக்கைக் குறைப்பு ஆகும். y- என்பது சரியான வீச்சுப் பெருமத்தைக் குறிப் பிடுகிறது எனக் கொண்டால் y =y, (1 + a/a எனப்பெறலாம். ஒடுக்கல் (மின் பொறியியல்) மூ.நா.சீனிவாசன் க. வேதகிரி து பொதுவாக அதிர்வின் ஆற்றலை அல்லது அலைவின் ஆற்றலை அழிக்கும் அல்லது ஒடுக்கும் செயலாகும்.